ஹிஹி.. ரூபிமா.. நல்ல கெஸ்ஸிங்.. என்ன நடக்குதுன்னு பார்ப்போம்..ஆஜிஷ் மேல நான் சந்தேகபடவே இல்லை... அவன் தப்பு செய்தவனாக ஆதாரம் எல்லாம் காட்டினாலும், அவனே செய்து இருந்தாலும், இது பணத்துக்காக அவன் பண்ணி இருக்க மாட்டான்.. கண்டிப்பா அவன் ஏதோ இக்கட்டில் மாட்டி இருக்கான்.. யாரோ பிளாக் மெயில் பண்ணி தான் அவனை பண்ண வச்சு இருக்கணும் நினைக்கிறேன்.. பார்ப்போம்.. சரியா இல்லையா என்று...
அந்த பெண் ஷில்பா தானே... ஷம்மு பாவம்... கமல்நாத் என்ன அந்த மண்ணில் பண்ணார் அது வேற தெரியாம மண்டை காயுது... வித் அவனும் பாவம்...