ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நிழல் போல தொடர்வாயோ?-கருத்து திரி

T21

Well-known member
Wonderland writer
Ena Pani vachi irukingaa writer??????Aiyayo paavum Shammu... Aajith ah ipdi?????????enaku romba kovamaa varuthu... Aana Avana irukathunu thoonuthu Ena problem Shammu ku ethukaga avalai veli naatuku anupanum... Antha medicine story??story ah than irukum athu twist illa ini vaika porathu than twist ah???

Cha aaji poda poda... Unaa?????na ninaichen Avana ipdi oru role ku potu thitu vanga vachitinga???Vidyut than romba paavum... Feelings of India ????

Very interesting epi??❤️❤️waiting for the next episodes
அடுத்த அப்டேட் போட்டுட்டேன்மா.. நன்றி விரிவான விமர்சனத்திற்கு.‌ இணைந்து இருங்கள் ❣️❣️
 
Mahi Abinandhan

Well-known member
அடுத்த அப்டேட் போட்டுட்டேன்மா.. நன்றி விரிவான விமர்சனத்திற்கு.‌ இணைந்து இருங்கள் ❣️❣️
Update potathula romba happy❤️❤️aana neenga ipdi panalaamaa... Ipdi Oru love couple ah pirichu vachitu????irukara Ella kastathaiyum avangaluke koduthu vachi irukingaa...

Enaanu matum theriyatum ungala apdiye nasuku nasukunu nasikidalam????ipdiyaa aaji and Shammu va koduma paduthuvingaa... Ithula vidyut vera????
 
  • Haha
Reactions: T21

T21

Well-known member
Wonderland writer
Update potathula romba happy❤️❤️aana neenga ipdi panalaamaa... Ipdi Oru love couple ah pirichu vachitu????irukara Ella kastathaiyum avangaluke koduthu vachi irukingaa...

Enaanu matum theriyatum ungala apdiye nasuku nasukunu nasikidalam????ipdiyaa aaji and Shammu va koduma paduthuvingaa... Ithula vidyut vera????
Thank u ma.. ???
 
Ruby

Well-known member
So as I guessed, shammu எல்லாம் தெரிஞ்சு தான் போய் இருக்கா... ஆனால் ஏன் எதுக்கு யார் அவளை கூப்பிட்டது எதுவும் therla... அஜீஷ் தப்பு பண்ணலை.. ஆனால் அவனுக்கு தெரிந்தே தா இருக்கு... பாவம் வித்.. வித் kandupidippaanaa? Shammu எங்க தான் போரா? என்ன twist வச்சு இருக்கீங்க
 
  • Love
Reactions: T21

Ruby

Well-known member
ரொம்ப கஷ்டமா இருக்கு அஜீஸ் அண்ட் வித் பார்க்கும் போது.. நண்பன் மேல எவ்வளவு நம்பிக்கை... அகைன் திலீப் தேடி போறான் போல... சீக்கிரம் கண்டு பிடி வித்.. அங்க ஷம் பாவம் டா.. யாரோ தெரிஞ்சவங்க கிட்ட தான் போரா என்று தோணுது.. இந்த china uncle யாரென்று தெரியலை... இவ தான் ஊரில் எல்லாரையும் நட்பு கரம் நீட்டி வச்சு இருப்பா.. இதில் இவங்க யாரு தெரியலை.. இங்க என்ன bomb வச்சு இருக்கீங்க என்று புரியலை
 
Top