ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நிழல் போல தொடர்வாயோ?-கருத்து திரி

Mahi Abinandhan

Well-known member
Ena ithu Ena Pani vachi irukingaa????Shammu Enna aana... Akkkav?? Ithu konjam kooda sari illai parthukonha?????????

Antha Gopi yaru??? Who are you man???Waiting for the next episodes❤️?
 
  • Love
Reactions: T21

subhashin

New member
Ajee vidyut pathathu veyra poonu . Shammu sheet love flashbac??k nice ??? vidyut Shammu nalla ajee ya vaju pannidaga vidyut ok sonnathu romba happy la . Na etha twist ya ninaju pakkala ajeet thaan reason nu etha Gopi solluvanu?? vidyut ku Semma shock ??ajee ya nu sonna oda stop pannidiga kandipa atho reason erukum ajee pannathuku vidyut enna panna pora nu theiryala ??Shammu varuvala solluga
 
  • Love
Reactions: T21

T21

Well-known member
Wonderland writer

Thanks ma.. ❣️❣️??
 
Ruby

Well-known member
ஆஜிஷ் மேல நான் சந்தேகபடவே இல்லை... அவன் தப்பு செய்தவனாக ஆதாரம் எல்லாம் காட்டினாலும், அவனே செய்து இருந்தாலும், இது பணத்துக்காக அவன் பண்ணி இருக்க மாட்டான்.. கண்டிப்பா அவன் ஏதோ இக்கட்டில் மாட்டி இருக்கான்.. யாரோ பிளாக் மெயில் பண்ணி தான் அவனை பண்ண வச்சு இருக்கணும் நினைக்கிறேன்.. பார்ப்போம்.. சரியா இல்லையா என்று...

அந்த பெண் ஷில்பா தானே... ஷம்மு பாவம்... கமல்நாத் என்ன அந்த மண்ணில் பண்ணார் அது வேற தெரியாம மண்டை காயுது... வித் அவனும் பாவம்...
 
  • Love
Reactions: T21
Top