Antha ahm பார்த்ததும், அன்று சம்முவை meet பண்ணியது ஒருவன் போலவே... என்ன தப்பு பண்ணுறாங்க... யார் அந்த பொண்ணு பீச் ல அவங்களை பார்த்து ஒளிந்தது...
ஷில்பா காதலை vidhyut வேணாம் சொல்லிட்டான்... எனக்கு ஷில்பா மேல என்னவோ சந்தேகம் வேற இருக்குது...
யாரது அந்த பெண்?
பெயர்கள் மாற்றி போட்டு இருக்கீங்க, vidhyut birthday scenes la...