நன்றிமாஅடப்பாவிகளா? இந்த வெங்கடேஷ் என்ன ஆராய்ச்சி பண்ணுறார் அவளை வச்சு... குடும்பத்துக்காக போய் இருக்கா.. இதுல வித் மட்டும் எங்க வந்தானு ஆஷிஷ் சொல்லிறான்... அவளை தூக்க குடும்பத்தை பணயம் வைக்கவும் போயிட்டா போல... இதுல ஷில்பா எங்க எப்படி வந்தா? அவ தான் இவங்களை கண்காணிக்க வைக்க பட்ட ஆளா என்ன?