பாவம் வித்.. அவனுக்கு எவ்வளவு கஷ்டமா இருந்து இருக்கும்... நான் எல்லாம் ஷம் இடத்தில் இருந்தா இப்படி முடிவு எடுப்பேனா தெரியாது... ஆனால் அவள்??? ஷில்பா எனக்கு என்ன தான் அவள் பக்க நியாயம் சொன்னாலும் அவள் செஞ்சது தப்பு.. அவளுக்கு எப்படி அவ அப்பா மட்டுமோ அப்படி தான் அந்த பெண்ணும் யாரோ ஒருவருக்கு இருப்பா... I hate her.. அந்த வெங்கடேஷ் அந்த ஆளுக்கு உயிரோட மதிப்பு தெரியும் அளவுக்கு அவர் கஷ்டபடனும்... நல்லா பெரிய தண்டனையா கொடுங்க பிளீஸ்.. டாக்டரா இருக்க தகுதி இல்லாதவர்... அப்பறம் இந்த ஷம் பிள்ளை வந்து ஷில்பா பாவம், அவ நிலை அப்படி இப்படி என்று பேசிச்சோ நான் கொன்னுடுவேன்??