ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நிலவு 71

Lakshmi CT

Member
கஜன்🤩🥰😍 இந்த தனிமை அர்ஜுனுக்கு தேவ, இந்த விஷயத்துல அதிக தப்பு பண்ணது அவனோட குடும்பம் மட்டும் தான், ஆனாலும் இனிமே சொந்த கால்ல சுயமா நின்னுப் பாக்குறப்ப தான் அம்மா அப்பாவோட அருமை தெரியும்🙂 ஒரு அப்பா தன்னோட பசங்களுக்கு சந்தோசத்த குடுக்க எவ்ளோ தியாகம் பண்ணனும்னு புரிஞ்சுக்கட்டும்🤗 சின்ன வயசுல இருந்தே சொகுசா வாழ்ந்துட்டான்ல அதான் அர்ஜுனுக்கும் கஜனுக்கும் இருக்க வித்தியாசம்🤩🤗 இதுல அதிகமா தப்பு பண்ணது அவனோட அம்மாவும் அக்காவும் தான்😏 அவங்கள மன்னிக்கிற அளவுக்கு பக்குவப்பட்றது ரொம்ப கஷ்டம், பாப்போம்😊😊
 

Lalitha Ramki

New member
அர்ஜுனின் இன்றைய நிலைக்கு யார் காரணம் . அவனே தானே ? ராகவியுடன் படுப்பதற்கு , வந்தனாவாவை ஒவ்வொரு முறையும் trump card ஆ use பண்ணது யாரு ? அவன் தானே ? நல்லா அனுபவிக்கட்டும் பாவத்தின் பலனை !!
 
Top