Shimoni
Well-known member
ஓ பெரிய பிஸ்னஸ் மேனோட பையனா நீ 

ஆமா யாரையும் பழிவாங்கதான் இப்பிடி பண்றானா

இல்லை வேற ஏதும் காரணமா 

ஐசு

ஏ கே க்கு வேற குடும்பம் வேறயா

எதே ஹரிஸ் அம்மா ஓடி போய்ட்டாங்களா

அதான் பையன் இப்பிடி இருக்கானா
அந்த கவினை திட்டினதில அண்ணன் கம்பனில எத்தனை அக்கறைன்னு நினைச்சேனே

இப்டி அவன் கூட கடலை போட தான் வர்றன்னு தெரியாம போச்சேம்மா ஐசே 

ஜனனி என்னம்மா பண்ண போற, பெரிய ப்ளான் ஏதும் இருக்கா என்ன