konjam long break akidichi... mudinja alavukku seekkiram continue panren. Thanks for your suppor darleee....Next eppi eppo sis waiting for a long time
konjam long break akidichi... mudinja alavukku seekkiram continue panren. Thanks for your suppor darleee....Next eppi eppo sis waiting for a long time
ha ha ha.... romba kodachal kodutha... pottu thallidalam...பக்கி நீ சிங்கமா ஜனனிகிட்ட அசிங்கபடாம போக மாட்ட போலயே
அருணாசலத்துக்கே தெரிஞ்சிருக்கு இனி ஹரிஸுக்கு ஏழரைன்னு ஹ ஹ ஹா
எதே கல்யாணமா ரொம்ப தைரியம் தான் டி மாப்ள என்ன ப்ளான் பண்றான்
ச்ச என்ன ரித்து இப்படி ஒரு அம்மா அப்பா உனக்கு
ஜனனி செம ஆப்பு ரித்துக்கு
அப்போ சும்மா தான் பொண்ணு கேட்டானா இந்த பக்கி
ரித்து எண்ட் கார்ட் சரி, அப்போ அந்த ஹரிஸ்
மாப்பிள்ளை நீ ரிஜக்டட், அதுவும் உங்க அம்மாவால யார் கிட்ட
ரொம்ப கொடைச்சல் குடுக்குறானே கொலைகாரா ஏன் டா இப்படி பண்ற
ha ha ha.... Really romba naal kazhichi intha pakkam varen... I enjoyed your comments... Thanks you Soooooo much dear... keep support to me...ப்பா என்னம்மா ப்ளான் பண்றான் பக்கி அப்பாவை வைச்சா விளையாடுற
நரகத்தை நீ காட்ட போறீயா போப்பா போ காமெடி பண்ணிகிட்டு
ஆத்தி கல்யாணத்தை பப்பில முடிச்சிட்டான் யார் டா நீ இந்த அல்லக்கைகளை
கூல் ஜனனி எல்லாம் அப்பாக்காக தானே
என்னா மாமா எல்லாம் ஊத்திகிச்சா சைட் டிஷ் கேட்குதோ
சுட சுட காப்பி சூப்பர்ல
enaku hero va vantha demage ku panjam irukkaathu. athu enna maayamo manthiramo therila... enaku pidichavana ellam vachi seiya thonuthu....ஐசே அண்ணிக்கு உதவியா நீயே வந்துட்டீயா
சொல்லுடா உன் தொங்கச்சி பதிலை எப்பிடியெல்லாம் சமாளிக்கிறான் பயபுள்ள
எதே காண்டாமிருகமா என்ன ஆத்தரே உங்க ஹீரோவை நீங்களே இப்படி டேமேஜ் பண்றீங்க ஆனா கேட்க ஆனந்தா இருக்கு
nee aen baby azhuvura.... janani irukka payamean...அடக்கொலைகாரா காய்ச்சல்ல இருக்கிறவளை படுத்துறானே
கொஞ்ச நேரமாவது ரெஸ்ட் கொடுக்காம, சின்னப்புள்ளதனமா வெங்காய டாஸ்க் வேற
அப்பு கிறுக்கன் பக்கம் திரும்பிடிச்சு ஹப்பி
ஹரிஸுக்கு எத்தனை பேர்தான் வைப்பீங்க ஆத்தரே நரி( ஓட்டேரி நரியா இருக்குமோ )
வில்லங்கத்துக்கென்று பப்புக்கு கூட்டிட்டு போறானே
புரியாத புதிரா பண்றான். என்ன மேக் இவன்னே புரியலையே