ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

சித்திரவதையின் செல்லப் பெயர் காதல் - கருத்து திரி

Shimoni

Well-known member
பக்கி நீ சிங்கமா 🤣🤣🤣 ஜனனிகிட்ட அசிங்கபடாம போக மாட்ட போலயே 😂😂😂

அருணாசலத்துக்கே தெரிஞ்சிருக்கு இனி ஹரிஸுக்கு ஏழரைன்னு ஹ ஹ ஹா 🤣🤣🤣😂😂😂

எதே கல்யாணமா 😳😳😳 ரொம்ப தைரியம் தான் டி மாப்ள 🤭🤭🤭 என்ன ப்ளான் பண்றான் 🤔🤔🤔

ச்ச என்ன ரித்து இப்படி ஒரு அம்மா அப்பா உனக்கு 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

ஜனனி செம ஆப்பு ரித்துக்கு 😜😜😜

அப்போ சும்மா தான் பொண்ணு கேட்டானா இந்த பக்கி 😡😡😡

ரித்து எண்ட் கார்ட் சரி, அப்போ அந்த ஹரிஸ் 🤔🤔🤔

மாப்பிள்ளை நீ ரிஜக்டட், அதுவும் உங்க அம்மாவால 😏😏😏 யார் கிட்ட 😏😏😏

ரொம்ப கொடைச்சல் குடுக்குறானே 😠😠😠கொலைகாரா 😱😱😱 ஏன் டா இப்படி பண்ற 😡😡😡
 

Shimoni

Well-known member
ப்பா என்னம்மா ப்ளான் பண்றான் பக்கி 😠😠😠அப்பாவை வைச்சா விளையாடுற 😡😡😡

நரகத்தை நீ காட்ட போறீயா 😂😂😂 போப்பா போ காமெடி பண்ணிகிட்டு 🤣🤣🤣

ஆத்தி கல்யாணத்தை பப்பில முடிச்சிட்டான் 😳😳😳 யார் டா நீ 😲😲😲 இந்த அல்லக்கைகளை 😡😡😡

கூல் ஜனனி எல்லாம் அப்பாக்காக தானே 😌😌😌

என்னா மாமா எல்லாம் ஊத்திகிச்சா 🤣🤣🤣 சைட் டிஷ் கேட்குதோ 😡😡😡

சுட சுட காப்பி சூப்பர்ல 🤪🤪🤪
 

Shimoni

Well-known member
ஐசே அண்ணிக்கு உதவியா நீயே வந்துட்டீயா 😃😃😃

சொல்லுடா உன் தொங்கச்சி பதிலை 😏😏😏 எப்பிடியெல்லாம் சமாளிக்கிறான் பயபுள்ள 😠😠😠

எதே காண்டாமிருகமா 🤣🤣🤣 என்ன ஆத்தரே உங்க ஹீரோவை நீங்களே இப்படி டேமேஜ் பண்றீங்க 😂😂😂🤣🤣🤣 ஆனா கேட்க ஆனந்தா இருக்கு 😜😜😜
 

Shimoni

Well-known member
அடக்கொலைகாரா 😠😠😠 காய்ச்சல்ல இருக்கிறவளை படுத்துறானே 😠😠😠

கொஞ்ச நேரமாவது ரெஸ்ட் கொடுக்காம, சின்னப்புள்ளதனமா வெங்காய டாஸ்க் வேற 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

அப்பு கிறுக்கன் பக்கம் திரும்பிடிச்சு 🤣🤣🤣 ஹப்பி 😂😂😂

ஹரிஸுக்கு எத்தனை பேர்தான் வைப்பீங்க ஆத்தரே 🤣🤣🤣 நரி( ஓட்டேரி நரியா இருக்குமோ 🤔🤔🤔)

வில்லங்கத்துக்கென்று பப்புக்கு கூட்டிட்டு போறானே 😳😳😳

புரியாத புதிரா பண்றான். என்ன மேக் இவன்னே புரியலையே 😩😩😭😭😭
 
Top