ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

சித்திரவதையின் செல்லப் பெயர் காதல் - கருத்து திரி

Shimoni

Well-known member
ஓ பெரிய பிஸ்னஸ் மேனோட பையனா நீ 😯😯😯

ஆமா யாரையும் பழிவாங்கதான் இப்பிடி பண்றானா 🤔🤔🤔 இல்லை வேற ஏதும் காரணமா 😨😨😨

ஐசு 😊😊😊

ஏ கே க்கு வேற குடும்பம் வேறயா 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

எதே ஹரிஸ் அம்மா ஓடி போய்ட்டாங்களா 😱😱😱 அதான் பையன் இப்பிடி இருக்கானா

அந்த கவினை திட்டினதில அண்ணன் கம்பனில எத்தனை அக்கறைன்னு நினைச்சேனே 🥺🥺🥺 இப்டி அவன் கூட கடலை போட தான் வர்றன்னு தெரியாம போச்சேம்மா ஐசே 😭😭😭😭

ஜனனி என்னம்மா பண்ண போற, பெரிய ப்ளான் ஏதும் இருக்கா என்ன 🤔🤔🤔
 
Sunitha Bharathi

Well-known member
Wonderland writer
ஐஸ் 🧐🧐🧐 ஓ கள்ளத்தனமா பாய் ஃப்ரெண்ட் கூட கடலை போடுறீயா 🤨🤨🤨

எதே காளியா 😳😳😳 ஒருவேளை மோடர்ன் காளியா இருக்கும் 🤭🤭🤭

கொசுவலை தயாரிக்குற கம்பனியில வேலை பார்க்குறதால தான், கொசுத்தொல்லைகளை விரட்டுவது எப்பிடின்னு நம்ம ஜான்சி ராணிக்கு தெரிஞ்சிருக்கு போல 😜😜😜

ஜனனிம்மா நீ இப்பூட்டு பெரிய ஆளா 😃😃😃 உன்னை வர்ணிச்சதை பார்த்து நானே மெர்சல் ஆகிட்டேன் பா 🤣🤣🤣 ஆனா நீ எப்பிடி அந்த ஹரிஸ சமாளிக்க போறீயோ 🥺🥺🥺

ஆத்தி ரித்துக்கே இந்த அடின்னா, ஜனனி மேல கொலைவேறியா இருப்பான் போலயே 🥵🥵🥵

ஜஸ்ட்டு மிஸ்ஸு 😏😏😒

வசமா மாட்டினீயா மாப்ள 🤣🤣🤣 இதுல கர்ப்பம் ஆக்கிட்டு எஸ் ஆக பார்க்குறீயா 😡😡😡

ஆனா உண்மையா ஹரிஸ்தான் பண்ணானா, இல்லை அவனை சிக்க வைக்க யாரும் பண்ணாங்களா 🤔🤔🤔🤔
nalla guess panra... jolly ya iruku unga comment padikum pothu. thank you dear...
 
Sunitha Bharathi

Well-known member
Wonderland writer
ஓ பெரிய பிஸ்னஸ் மேனோட பையனா நீ 😯😯😯

ஆமா யாரையும் பழிவாங்கதான் இப்பிடி பண்றானா 🤔🤔🤔 இல்லை வேற ஏதும் காரணமா 😨😨😨

ஐசு 😊😊😊

ஏ கே க்கு வேற குடும்பம் வேறயா 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

எதே ஹரிஸ் அம்மா ஓடி போய்ட்டாங்களா 😱😱😱 அதான் பையன் இப்பிடி இருக்கானா

அந்த கவினை திட்டினதில அண்ணன் கம்பனில எத்தனை அக்கறைன்னு நினைச்சேனே 🥺🥺🥺 இப்டி அவன் கூட கடலை போட தான் வர்றன்னு தெரியாம போச்சேம்மா ஐசே 😭😭😭😭

ஜனனி என்னம்மா பண்ண போற, பெரிய ப்ளான் ஏதும் இருக்கா என்ன 🤔🤔🤔
ha ha ha...... janani vanthaala problem thane... harish kku...
 
Shimoni

Well-known member
எதே ஜனனியோட ஸ்கெட்ச்சில இருந்து இந்த வீணா போன ஹரிஸ் தப்பிச்சிட்டானா 😳😳😳

பாவம் அந்த பொண்ணுங்க 🥺🥺🥺

என்ன ஆத்தரே இப்படியா ஒரு கேடு கெட்டவனை போய் என் ஜனனி செல்லத்துக்கு ஜோடியாக்க பார்க்குறீங்க 😡😡😡 இதில என் செல்லத்தை சீரழிப்பாராமில்ல 😏😏😏

ப்பா என்ன அடி 🤣🤣🤣 ஜனனி கிட்டயேவா 😏😏😏 இதில பெரிசா டயலோக் வேற 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ ஆரம்பமே இப்படின்னா இனி எப்படியெல்லாம் ஜனனிகிட்ட பல்பு வாங்க போறீயோ 😂😂😂

யார்றா அது ஜனனிகூட 🧐🧐🧐 அட பரதேசி நீயும் அவனை மாதிரிதானா 😡😡😡

கண் எரியுதா 😃😃😃 எலெ ஹரிசு உன் நிலைமைய பார்த்தா எனக்கு சிப்பு சிப்பா வருதுடா மங்கி 🤭🤭🤭

அந்த பொண்ணுகிட்ட இத்தனை கோவமா 🤨🤨🤨 அப்பிடியொன்னும் இந்த ஹரிஸ் நல்லவன் இல்லையே 🤔🤔🤔

அடேய் சைக்கோ என்னடா பண்ற அந்த பொண்ணு கைய 🤯🤯🤯 இதில நல்லவன் மாதிரி பேச்சை பாரு 😠😠😠 ஆனா அவளுக்கும் இது தேவைதான் 😡😡😡
 
evvalavu emotions.... sema... harish nallavana kettavana...
 
Top