ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

காதல் விஷம் நீயா?- கருத்து திரி

Ruby

Well-known member
Iranthu porathuku munadi onna irunthathu soli iruken sis... Konja nal kalichithan kandu pidipa iranthathu thangachi illanu.... Raja kuda irukarathu santhi oda things elam raja veetla irukarathu elam vara pora ud la terium ma... Present la sirichi pesitu irukanga.... Past la just raja kuda vandila poi irupa... Ipo purinjatha sis....

Vara pora ud la confusions poidum ma ❤
Shanthi sweety moments Ava ninaichu பார்க்கிறது past athu புரிஞ்சுது...

அந்த ஹோட்டலில் இருந்து சாந்தி யார் கூடவோ சிரிச்சு பேசிட்டு போறா, same time same place nearby sweety இருக்கா அது தான் எப்போ nu doubt vanthathu... Ippo okay... Waiting for next epi
 
  • Love
Reactions: T21

Ruby

Well-known member
Ohhhh அப்போ அவன் வேண்டாம் சொல்ல இப்போ இவ தெரியாத மாதிரி நடிக்கிராலா சூப்பர்...

ராஜா பாவி என்ஜாய் செய்துட்டு நடிக்கிரியா
 

Ruby

Well-known member
இந்த ராஜாவுக்கு எதிலையும் பொறுமை இல்லை.. இவனுக்கு வேணம்னா என்ன எங்களுக்கு முழுசா தெரிய வரை வெயிட் செய்யலாம் இல்ல, என்னமோ அவகிட்ட கொஞ்சி பேச போவது போல போயிட்டான்... அவளை போனை வைனு திட்ட எதுக்கு டா எடுக்குறா ஆளை பாரு எரும மாடு...

சாந்தி என்ன பிளான் ஓ??

போச்சு யாரு வீராவுக்கு ஆப்பு வச்சது? சுவீடி தான் confirm aanal என்னனு தெரியலை. ஹாஹாஹா ஒழுங்கா ஃபோட்டோ பார்த்து இருந்தா நாலு வருஷம் நாலு தவிச்சி இருக்க வேண்டாம்... கேஸ் கூட முடிஞ்சு இருந்தாலும இருக்கும்... லூசு பையன் வீரா
 

Ruby

Well-known member
ஒரு வழியா ஆல் settled...

வீரா அவன் இந்த ஜென்மத்திலl பாஸ் ஆகுற போல இல்ல..

தனியே தன்னந்தனியே இனிமை காணும் வீரா
பாடத்தில் பெயில் ஆகி வாழ்க்கை பாடம் அவன் பக்கம் வராது போகுதே

சுவிட்டி நல்லா வச்சு செய்யுரா...

மோகினி மயூவை புரிந்து கொண்டாள்.. மித் அண்ட் தாரகை நால்வர் வாழ்வும் அழகா மலர்ந்துட்டு. அவங்க பிரச்சனை எல்லாம் தீர்ந்து...

இந்த ராஜா அண்ட் பாரு பிரச்சனை அவங்க பிள்ளை வந்து தான் தீரும்னு இருக்கும் போல... இது தெரிய வந்தா பெரியவங்க என்ன நினைப்பாங்க.. அட பக்கி முனிம்மா உனக்கு இன்னமும் கல்யாணமே ஆகலை என்ன சந்தோசம் வேண்டி கிடக்கு.. கொஞ்சமும் பயமோ பதட்டமோ இல்லை அவளுக்கு..

ஆமாம் அவள் யார் என்று சொல்லவே இல்லை.. எப்படி சுவீட் கூட தோழி ஆனா... திருடி வேஷம் போட்டது ராஜா அண்ட் வீரா பத்தி கண்டுபிடிக்க என்றால், உண்மையில் அவள் யார்?

இன்னொரு விஷயமும் கேட்க நினைச்சேன்... இவ தாரகையிடம் சொல்லி சுவீட்டி நினைவுகளை அழித்தது போல, அது eppo நடந்தது, அதுவும் வந்த போல இல்லை...

இன்னும் சாந்தி குமார் ஒரு பக்கம் இழுபறியில் இருக்காங்க...
 
  • Love
Reactions: T21

Ruby

Well-known member
Ohhh கதையை நிறைவாக mudichchutteenga... நன்று.. நல்லா இருந்துச்சு...
 
  • Love
Reactions: T21
Top