ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உயிரிலே சடுகுடு ஆடினாய் - கருத்து திரி

Gowri

Well-known member
அட அரு, என்ன இப்படி ஆயிட்ட உன் கிட்ட இருந்து இன்னும் நிறையா எதிர் பார்த்தேன்🤷🏻🤷🏻🤷🏻

சசி, இன்னும் நீ அவளை நம்பிட்டு தான் இருக்கியா, என்ன பிசினஸ் மேன் டா நீ எல்லாம் 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

காசினி🥶🥶🥶🥶
 
  • Love
Reactions: T22

T22

Well-known member
Wonderland writer
நிஜமா இந்த சசி லூசு தான் போல 😡😡 அந்த நாசினி என்ன சொன்னாலும் பூம்பூம் மாடு போல தலையா ஆட்டிகிட்டு🤬🤬🤬


அருந்ததி🤐🤐🤐🤐 no comments
ஆமாம் சிஸ்‌.சசி முட்டாள் தான்🤪
 

T22

Well-known member
Wonderland writer
சசி ❤அரு அவர்கள் வாழ்வு இனிதாக தொடங்கிவிட்டது ஆனாலும் நந்திமாதிரி குறுக்கே ஹாஷினி இருக்கா இனி 🤔🤔🤔🌺🌺🌺🌺
அடுத்த யூடில தெரிஞ்சிடும்..🥰
 
Top