ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உயிரிலே சடுகுடு ஆடினாய் - கருத்து திரி

T22

Well-known member
Wonderland writer
அருந்ததி ஹாசினிக்கு செம்மயா பதிலடி கொடுத்துட்டா..
😂😂
"கல்லானாலும் கணவன்..புள்ளானாலும் புருஷனா?
வெஷம் வசுடுவேன்..😆😆"
சூப்பர்..
🤣🤣

இன்னைக்கு யூடி செம்ம..
Thank you so much 🥰
 

T22

Well-known member
Wonderland writer
அருமை 👌👌👌👌, சசி வேணும் என்றே தான் ஹாசினியை தன் வீட்டில் தங்க வைத்திருகனோ 🤔🤔🤔அவள் உண்மை சுயரூபம் தெரிய அது அருந்ததிக்கும் தெரிந்து தான் சசிகிட்ட ஒன்னும் கேட்களையோ 🤔🤔🤔🤔🌺🌺🌺
இருக்கலாம் சிஸ்..🤪
நன்றி 🥰
 

T22

Well-known member
Wonderland writer
அட அட என் அரு செல்லம் கலக்குறாளே. கிருமி நாசினி உனக்கு இது தேவையா 😂😂😂😂🤣🤣🤣🤣 பல்பு வாங்கணும்னே திரியுதுப்பா இது 😁😁😁🤣🤣🤣🤣🤣
ஆமாம்..😜
செம்ம பல்பு..
நன்றி 🥰
 
Top