ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உயிரிலே சடுகுடு ஆடினாய் - கருத்து திரி

T22

Well-known member
Wonderland writer
இந்த சசி எப்ப தான் திருந்துவான், இவளோ மக்கா வா இருப்பான்🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

அது எப்படி டா ஒன்னிமே நடக்காதா மாதிரி அவளை வாழ கூபடரான் பக்கி பய🙄🙄🙄🙄

ஆமா ரைட்டர் ஜீ, இந்த புள்ள பேரு ஹசினி தானே, நீங்களும் எங்கள மாதிரி அவளா கலாய்க்க காசினினு சொல்றீங்களா🤣🤣🤣🤣

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
அவன் கிட்ட ஏதாவது காரணம் இருக்கலாம் சகி🤪🤪😜

ஐயோ நெஜமாவா..🙄
அது டைபிங் மிஸ்டேக் ஆ இருக்கும் 😄

நன்றி 🥰
 

Ruby

Well-known member
நிஜமா இந்த சசி லூசு தான் போல 😡😡 அந்த நாசினி என்ன சொன்னாலும் பூம்பூம் மாடு போல தலையா ஆட்டிகிட்டு🤬🤬🤬


அருந்ததி🤐🤐🤐🤐 no comments
 
  • Haha
Reactions: T22

Jothiru

Member
சசி ❤அரு அவர்கள் வாழ்வு இனிதாக தொடங்கிவிட்டது ஆனாலும் நந்திமாதிரி குறுக்கே ஹாஷினி இருக்கா இனி 🤔🤔🤔🌺🌺🌺🌺
 
  • Love
Reactions: T22

Shimoni

Well-known member
இந்த கிருமி நாசினி என்னமா ப்ளான் போட பார்த்தா 😡😡😡

டேய் என்னடா பண்ண என் அரு செல்லத்தை 😳😳😳

அரு செல்லம் வெட்கப்படுறதுகூட அழகுதான் பா 😍😍😍😍
 
  • Haha
Reactions: T22
Top