ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உயிரிலே சடுகுடு ஆடினாய் - கருத்து திரி

Jothiru

Member
அருமை 👌👌👌👌, சசி சூப்பர் 👌👌👌👌, இன்னும் இந்த ஹாஷினி திருந்தன பாடா இல்லை இன்னும் என்ன செய்ய காத்திருகளோ சசி ❤அரு வாழ்வில் 🤔🤔🤔🤔🌺🌺🌺🌺
 
  • Love
Reactions: T22

T22

Well-known member
Wonderland writer
உண்மையாவா சசி நடிச்சானா 😃😃😃😃

அப்பாடா ஒன்னு சேர்ந்திட்டாங்க 😍😍😍 ஆனா இந்த கிருமி நாசினி வந்ததில இரு ஒன்னு நல்லது நடந்திருக்கு 😜😜😜

இந்தா மறுபடியும் ப்ளான் பண்றாளே 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ இவளை 🤬🤬🤬 டேய் மாங்கெட்ட கிருமிநாசினி தகப்பா நீ அடங்கவே மாட்டியா 🤬🤬🤬🤬
😂🤣🤣
ஆமாம் ஒன்னு சேர்ந்துட்டாங்க
 
Top