ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உயிரிலே சடுகுடு ஆடினாய் - கருத்து திரி

Safa123

Member
அருந்ததிக்கு கல்யாணமா?
மாப்பிள்ளை யாரா இருக்கும்?
யாருனு கூடவா இந்த பொண்ணு கேட்க்கலை??🙄
 
  • Love
Reactions: T22

Shimoni

Well-known member
அப்போ கல்யாணத்துக்கு ஒத்துக்க வைக்க தான் சசி அருகிட்ட நடிச்சானா 🙄🙄🙄🙄

நல்லவன் தான் போல 🤔🤔🤔 பார்ப்போம் 🧐🧐🧐

புது பீசா யார மாப்பிள்ளையா களம் இறக்க போறீங்க ஆத்தரே 😜😜😜😜
 
  • Love
Reactions: T22

Sakhi

Member
Hi Akka..
நான் இவ்ளோ நாளா ஒரு சைலண்ட் ரீடரா இருந்தேன்..
ஆனால் இந்த போட்டி கதைகளை படிக்கும் போது கமண்ட் பண்ண ஆசையா இருக்கு..

கதை சூப்பர்..

அருந்ததி 💞❤️
சசி 😡😡
 
  • Love
Reactions: T22

T22

Well-known member
Wonderland writer
அருந்ததிக்கு கல்யாணமா?
மாப்பிள்ளை யாரா இருக்கும்?
யாருனு கூடவா இந்த பொண்ணு கேட்க்கலை??🙄
யார் கூட இருக்கும்??
கெஸ் பண்ணுங்க பார்க்க?😄
 
Top