ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உயிரிலே சடுகுடு ஆடினாய் - கருத்து திரி

Shimoni

Well-known member
#உயிரிலேசடுகுடுஆடினாய்
அடேய் சசி நீ இன்னும் திருந்தவே இல்ல இல்ல, பக்கி பயலே 🙄🙄🙄


மறுபடியும் அவ கிட்ட உன் சேட்டையா காட்ட பார்க்கற குரங்கு மண்டையா 😤😤😤😤


எங்க போன அந்த ஹா...சினி, உன்னோட மிடியலனு ஓடி விட்டாளா இல்ல, நீயே ஓட்டி விட்டுடுடியா😏😏😏😏😏


அவ இல்லனதும் உன் வேலையா இவ கிட்ட காட்டுரியா டா😤😤😤😤


அரு, உன்ன சொல்லணும், இவன் எல்லாம் ஃபீல் பண்ண தகுதி இல்லாதவன், இவனுக்காக நீ எத்தனை பேரை கஸ்டப்படுத்திட்டு இருக்க🙁🙁🙁


அவன் கிட்ட இலகாத சொல்லிட்டேன், இவனால் தான் நீ இப்படி இருக்க இன்னைக்கு....


இவன் ஆற அமரா வருவான், இவணுக்காக காத்து இருக்கணுமா இவ😡😡😡😡


அன்னைக்கு அப்படி சொல்லிட்டு இப்ப எப்படி இப்படி வந்து பேசறான், காவாலி பய🤐🤐🤐🤐🤐


வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ஜி
🙌🙌🙌🙌🙌
 

T22

Well-known member
Wonderland writer
அடேய் கிராதகா எவ்வளவு தைரியம் இருந்தா என் அரு செல்லத்தை கிஸ் பண்ணுவ 😡😡😡😡

அமா உனக்கு தான் அந்த நாசினி பொண்ணு இருக்கே 🤔🤔🤔 எதுக்கு இங்க வந்திருந்து அரு செல்லத்துக்கு தூபம் போடுற 🤨🤨🤨
😄😄😄
கேட்டுடுவோம் அவன் கிட்டயே..எங்கடா உன்னோட நாசினினு..🤣
 

T22

Well-known member
Wonderland writer
நான் நினைச்சேன்..அவ செஞ்சுட்டா..
அவனுக்கு ஒரு அடி போதாதே...😂🤣😅
இன்னும் குடுப்போம்..😆
 

T22

Well-known member
Wonderland writer
#உயிரிலேசடுகுடுஆடினாய்
அடேய் சசி நீ இன்னும் திருந்தவே இல்ல இல்ல, பக்கி பயலே 🙄🙄🙄


மறுபடியும் அவ கிட்ட உன் சேட்டையா காட்ட பார்க்கற குரங்கு மண்டையா 😤😤😤😤


எங்க போன அந்த ஹா...சினி, உன்னோட மிடியலனு ஓடி விட்டாளா இல்ல, நீயே ஓட்டி விட்டுடுடியா😏😏😏😏😏


அவ இல்லனதும் உன் வேலையா இவ கிட்ட காட்டுரியா டா😤😤😤😤


அரு, உன்ன சொல்லணும், இவன் எல்லாம் ஃபீல் பண்ண தகுதி இல்லாதவன், இவனுக்காக நீ எத்தனை பேரை கஸ்டப்படுத்திட்டு இருக்க🙁🙁🙁


அவன் கிட்ட இலகாத சொல்லிட்டேன், இவனால் தான் நீ இப்படி இருக்க இன்னைக்கு....


இவன் ஆற அமரா வருவான், இவணுக்காக காத்து இருக்கணுமா இவ😡😡😡😡


அன்னைக்கு அப்படி சொல்லிட்டு இப்ப எப்படி இப்படி வந்து பேசறான், காவாலி பய🤐🤐🤐🤐🤐


வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ஜி
ரொம்ப திட்டாதீங்கடா அவனுக்கு..
மறுபடி வந்து அவன் பாவம்னு என்கிட்ட சொல்ல கூடாது..😄
 
Top