ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உயிரிலே சடுகுடு ஆடினாய் - கருத்து திரி

Shimoni

Well-known member
அரு செல்லத்தை ஏன் டா சும்மா சும்மா வம்பிழுக்கிற கிறுக்குப்பயலே 😡😡😡😡 நீ வீணா போனா என் செல்லத்தையும் அழ வைப்பியா 😠😠😠😠

இவன் பேச்சே சரில்லையே 🤨🤨🤨அருக்கு ரூட் விடுராப்போலயே பேசுறானே 🤔🤔🤔🤔

ஆத்தரே இது சரில்ல 🤨🤨🤨 என் அரு செல்லம் அழுறத பார்க்க முடியல 🥺🥺🥺🥺
 
Last edited:
  • Love
Reactions: T22

Safa123

Member
என்ன இது இவள் இப்படி இம்சை பன்றான்?
நீ பக்கத்துலயே இருக்கியேன்னு
வேற சொல்றான்..
என்ன தான் நினைச்சிட்டு இருக்கான் இவன்?
😠😠😡
 

Ruby

Well-known member
அப்போ அவன் wife அப்படினு இப்போ சொல்லுறது அதியை தான்..

அப்போ இவ வராமல் இருந்து இருந்தால் கல்யாண நாள் அன்று இவங்க வாழ்வு மாறி இருக்குமோ🤔🤔🤔

சசி ஹாசினியை ஏன் திருமணம் செய்ய சரி சொன்னான்...

என்ன இருந்தாலுமம அவனுக்காக இவ அவங்க அம்மா அப்பாவை கஷ்ட படுத்த வேண்டாம்...

அவளே சொல்லுற idea ல இல்ல தானே.. அப்போ அவன் அவளை ஏமாத்தாம ஹாசினியா கல்யாணம் பண்ணி இருந்தா என்ன பண்ணி இருப்பா🤔🤔🤔🤔🤔

எனக்கு என்னவோ ஹாசினிய வச்சு இவளை டெஸ்ட் பண்ணி இருக்கானு தோணுது பார்ப்போம்
 
  • Love
Reactions: T22

T22

Well-known member
Wonderland writer
அரு செல்லத்தை ஏன் டா சும்மா சும்மா வம்பிழுக்கிற கிறுக்குப்பயலே 😡😡😡😡 நீ வீணா போனா என் செல்லத்தையும் அழ வைப்பியா 😠😠😠😠

இவன் பேச்சே சரில்லையே 🤨🤨🤨அருக்கு ரூட் விடுராப்போலயே பேசுறானே 🤔🤔🤔🤔

ஆத்தரே இது சரில்ல 🤨🤨🤨 என் அரு செல்லம் அழுறத பார்க்க முடியல 🥺🥺🥺🥺
எனக்கும் அது தான் சந்தேகமாகவே இருக்கு..
ஒரு வேலை ரூட் விடுவானோ..🤔
 
Top