ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உயிரிலே சடுகுடு ஆடினாய் - கருத்து திரி

T22

Well-known member
Wonderland writer
என்னப்பா சசி ஹாசினி பெரியா ஆப்பா வச்சிட்டா 😂😂😂😂🤣🤣🤣🤣🥱🥱🥱🥱🥱

ஹாசினி தான் அப்பிடின்னா அவ குடும்பமே கிரிகினல் தானா 😠😠😠சைக் 😡😡😡

இப்போகூட சகிக்கு பாவம் பார்க்குறீயேம்மா

அப்பா பார்த்த மாப்பிள்ளை ஆதித்யனோ 🤔🤔🤔
அடுத்த வர்ர அத்தியாயங்கள்ல மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சிடும்..🤪🤪
 
Top