ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உயிரிலே சடுகுடு ஆடினாய் - கருத்து திரி

Jothiru

Member
அருமை 👌👌👌👌, சசி தன் காதல்லை உணர்ந்துக்கொண்டான் ஆனால் இப்பொழுது அரு வேறு ஒருவனை திருமண புரிய சம்மதித்துவிட்டாள் இனி 🤔🤔🤔🤔🌺🌺🌺🌺
 
  • Love
Reactions: T22

Shimoni

Well-known member
காதல் படுத்தும் பாடு 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ ஷப்பா முடியல 😩😩😩😩

உன் காதல் பொய்யென்றதும் தான் அருவின் காதலின் ஆழம் புரிந்ததோ உனக்கு சசி 😠😠😠

தன்னவனின்ன் காதல் தோல்விக்காய் இவள் கலங்குகின்றாளே பேதைப்பெண் 😏😏😏😏
 
  • Love
Reactions: T22
Top