ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உயிரிலே சடுகுடு ஆடினாய் - கருத்து திரி

Jothiru

Member
அருமை 👌👌👌👌, அருந்ததி திருமணத்தை நிறுத்தணும் என்று நினைக்கிறாள் அதே போல் சசி ஆதி பற்றிய மோசமான ஆதரத்தை தேவ்விடம் காட்டி திருமணத்தை நிறுத்த நினைக்கிறான், அரு ❤சசி நினைத்தது நடக்குமா திருமணத்தை நிறுத்த 🤔🤔🤔🌺🌺🌺
 
  • Love
Reactions: T22

Shimoni

Well-known member
சசி இப்ப தான் தெரியுதோ அருவிஒட கஷ்டம் என்னன்னு 🤨🤨🤨🤨 நீங்க ஏமாத்தி அந்த கிருமி நாசினிக்கு மோதிரம் போடும் போது எப்பிடி துடிச்சு போனா 🥺🥺🥺🥺 இப்ப அனுவனி ராஜா 😡😡😡😡

நான் நினைச்ச மாதிரி அது ஆதித்யன் தான் 😲😲😲😲 இனி எப்படி இவன் கிட்ட இருந்து எஸ்கேப் ஆகுறது 🤔🤔🤔🤔

ஓ அருவை காப்பாத்த சசி பெரிய ஹிரோ கணக்கா கிளம்பிட்டாரு 😏😏😏😏 அதையாவது ஒழுங்கா செய்ட வெண்ணெய் 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
 
  • Love
Reactions: T22
Top