ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உன் காதலின் விலை என்ன? - கருத்து திரி

Shimoni

Well-known member
உங்க சந்தேகத்தை கம்யூட்டர் ஜி லாக் பண்ணிடுச்சு.. பார்க்கலாம் answer சரியா தவறா என்று.. ?????
அடுத்த எபில தவறுன்னு வந்துடுச்சே ஜீ. ஜஸ்ட்டு மிஸ்ஸு????

என்னங்க வில்லிய களம் இறக்கிட்டீங்க???நல்லாதானே போய்க்கிட்டிருக்கு?????
 

Sunitha Bharathi

Well-known member
Wonderland writer
அடுத்த எபில தவறுன்னு வந்துடுச்சே ஜீ. ஜஸ்ட்டு மிஸ்ஸு????

என்னங்க வில்லிய களம் இறக்கிட்டீங்க???நல்லாதானே போய்க்கிட்டிருக்கு?????
??? வில்லன்ஸ் இல்லைனா போர் அடிக்கும் ல
 

Shimoni

Well-known member
வாவ் சகி கொஞ்ச நாள் இந்த பக்கம் வர்ல , ஆனா கதை இப்போ இன்னும் செமயா போகுது????.
இந்த தத்தி தாமினி ஏன் இப்படியெல்லாம் யோசிச்சு அவளை அவளே கஷ்டப்படுத்திக்கிறா???
 
Top