ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உன் காதலின் விலை என்ன? - கருத்து திரி

Sunitha Bharathi

Well-known member
Wonderland writer
ப்ரகாஷ் வாழ்றடா நீ. ஆனா எப்பிடி ஒரே குழப்பமா இருக்கே சகி????

தாமினி என்னைக்கு நீ விவரமா நடந்து நாங்க அத பார்த்து?‍♀️?‍♀️?‍♀️?‍♀️ இவ்வளவு தத்தியா இருக்கியேம்மா நீ???? ஜோர்ஜ் உன்னை வச்சு செய்றதுல தப்பே இல்லை
????? பிரகாஷ் ஒரு அண்டர்ஸ்டாண்டிங் ல போயிட்டு இருக்கார். நாம என்ன சொல்ல...

தாமினி... ??????
 

Shimoni

Well-known member
இப்பகூட இந்த மினிக்கு கெஸ் பண்ண முடியலயே. தத்தி மினி?‍♀️?‍♀️?‍♀️?‍♀️

ஆத்தி வந்துட்டாங்க. இனி ரணகளம் தான் போல?????

ஆமா ஜோர்ஜ் அம்மா யாரு எனக்கென்னவோ ஷோபியோன்னு ஒரு சந்தேகம் ரைட்டர்ஜீ??????
 

Sunitha Bharathi

Well-known member
Wonderland writer
இப்பகூட இந்த மினிக்கு கெஸ் பண்ண முடியலயே. தத்தி மினி?‍♀️?‍♀️?‍♀️?‍♀️

ஆத்தி வந்துட்டாங்க. இனி ரணகளம் தான் போல?????

ஆமா ஜோர்ஜ் அம்மா யாரு எனக்கென்னவோ ஷோபியோன்னு ஒரு சந்தேகம் ரைட்டர்ஜீ??????
உங்க சந்தேகத்தை கம்யூட்டர் ஜி லாக் பண்ணிடுச்சு.. பார்க்கலாம் answer சரியா தவறா என்று.. ?????
 

Iniya

Member
Name combination ne sariyillaiye.... winsant sonku prakash nu name ah.... Amala ve George ammanu solran... Ore confusion....
 
Top