ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உன் காதலின் விலை என்ன? - கருத்து திரி

Shimoni

Well-known member
ஓ தாமினிக்கு தெரியாம கல்யாணமே பண்ணிட்டார்???? தத்தி தாமினி உனக்கும் ஒன்னும் தெரியல. ஆனா லவ்வர்ஸ் மாதிரி கதைக்க மட்டும் தெரியும்????

ரியான் ஏன் அப்பிடி பிஹேவ் பண்றான் ???சம்திங் ரோங்???

பிரகாஷுக்கு ரெண்டு பொண்டாட்டியா????அதால தான் ஜோர்ஜ் தனியா தாத்தா கூட இருக்காறோ????
 
Sunitha Bharathi

Well-known member
Wonderland writer

ஆமா அவ கொஞ்சம் தத்தி தான். ?????
 
Sunitha Bharathi

Well-known member
Wonderland writer
என்னாது ஜோர்ஜ் பிரகாஷ் பையனா???? அப்புறம் ஏன் பிரிஞ்சு இருக்குறாங்க????

எங்களின் அருமை ஆத்தர்ஜீ ட்விஸ்ட் வைச்சு குழப்ப ரெடியாகிட்டாங்கடோய்????
ஆமா குழப்பங்கள் ஸ்டார்ட்
 
Sunitha Bharathi

Well-known member
Wonderland writer
Nice epi!
Dhaminiku ethuvum puriyala! Oru lohathula suthitruka pola.
George ethuvum sollama panrathu kadaisiyila ivanuke suththal LA vidapoguthunu mattum theriyuthu!

Riyan vera puthusa kadhal ambu vitrukeenga!
Eagerly waiting for next epi!
Prakash ayyaku enna tha venum?
Ore confusion family!
Going interesting!
?? Thanks dear ?
 
Shimoni

Well-known member
ப்ரகாஷ் வாழ்றடா நீ. ஆனா எப்பிடி ஒரே குழப்பமா இருக்கே சகி????

தாமினி என்னைக்கு நீ விவரமா நடந்து நாங்க அத பார்த்து?‍♀️?‍♀️?‍♀️?‍♀️ இவ்வளவு தத்தியா இருக்கியேம்மா நீ???? ஜோர்ஜ் உன்னை வச்சு செய்றதுல தப்பே இல்லை
 
Top