ஹாய் பாப்பு குட்டீஸ்... கதை பற்றியா நேர்மறை எதிர்மறை கருத்து எதுவானாலும் சொல்லிவிட்டு போங்கோ...
Sunitha Bharathi Well-known member Wonderland writer Mar 29, 2021 #1 ஹாய் பாப்பு குட்டீஸ்... கதை பற்றியா நேர்மறை எதிர்மறை கருத்து எதுவானாலும் சொல்லிவிட்டு போங்கோ...
Shimoni Well-known member Jan 29, 2022 #2 செம சகி. கொமடிக்கு அளவில்ல????தாமினி எதையும் தாங்கும் இதயம் படைத்தவளா இருக்கா???? ஜோர்ஜ் ஏன் திடீர்னு மாறிட்டான். இதில நேச்சுரல் பேபி வேற???? அப்புடி என்ன அக்ரீமெண்ட்ல எழுதி இருக்கும்????
செம சகி. கொமடிக்கு அளவில்ல????தாமினி எதையும் தாங்கும் இதயம் படைத்தவளா இருக்கா???? ஜோர்ஜ் ஏன் திடீர்னு மாறிட்டான். இதில நேச்சுரல் பேபி வேற???? அப்புடி என்ன அக்ரீமெண்ட்ல எழுதி இருக்கும்????
Shimoni Well-known member Jan 30, 2022 #3 ஓ ஜோர்ஜ் கல்யாணம் பண்ண போறாரா ஹேய் சூப்பரே????? தாமினியோட சேட்டை அதிகமாகிறிச்சு ரைட்டர்ஜீ???? இதெல்லாம் கண்டிக்க மாட்டிங்களா?????
ஓ ஜோர்ஜ் கல்யாணம் பண்ண போறாரா ஹேய் சூப்பரே????? தாமினியோட சேட்டை அதிகமாகிறிச்சு ரைட்டர்ஜீ???? இதெல்லாம் கண்டிக்க மாட்டிங்களா?????
Shimoni Well-known member Feb 1, 2022 #4 என்னாது ஜோர்ஜ் பிரகாஷ் பையனா???? அப்புறம் ஏன் பிரிஞ்சு இருக்குறாங்க???? எங்களின் அருமை ஆத்தர்ஜீ ட்விஸ்ட் வைச்சு குழப்ப ரெடியாகிட்டாங்கடோய்????
என்னாது ஜோர்ஜ் பிரகாஷ் பையனா???? அப்புறம் ஏன் பிரிஞ்சு இருக்குறாங்க???? எங்களின் அருமை ஆத்தர்ஜீ ட்விஸ்ட் வைச்சு குழப்ப ரெடியாகிட்டாங்கடோய்????
N Nisha hameed raja New member Feb 2, 2022 #5 Nice epi! Dhaminiku ethuvum puriyala! Oru lohathula suthitruka pola. George ethuvum sollama panrathu kadaisiyila ivanuke suththal LA vidapoguthunu mattum theriyuthu! Riyan vera puthusa kadhal ambu vitrukeenga! Eagerly waiting for next epi! Prakash ayyaku enna tha venum? Ore confusion family! Going interesting!
Nice epi! Dhaminiku ethuvum puriyala! Oru lohathula suthitruka pola. George ethuvum sollama panrathu kadaisiyila ivanuke suththal LA vidapoguthunu mattum theriyuthu! Riyan vera puthusa kadhal ambu vitrukeenga! Eagerly waiting for next epi! Prakash ayyaku enna tha venum? Ore confusion family! Going interesting!