ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

இனி என்னென்ன நேர்ந்திடுமோ..!-கருத்து திரி

T21

Well-known member
Wonderland writer
எனக்கு சத்யன் சொல்ல வறது சுத்தமா.புரியலை... அவன் ஏன் சந்தியாவை பழி வாங்கனும்.. ஏன் எதுக்கு... தப்பு பண்ணியது அவன் அண்ணன் அண்ட் கோ தானே... அது தேர்ந்தும் இவன் அவங்களை ஒன்னும் பண்ணலை...இவன் எப்பவும் அனியாயத்தின் பக்கம் தான் நிர்ப்பான்.. அதுக்கு இதில் கூடவா.. இதில் அவளை பழி வாங்க வேற சொள்ளுரான்.. சத்தியமா ஒண்ணுமே புரியலை.. என்ன pannuraan, ஏன் pannuraan என்று... ஒரே குழப்பமா இற்கு... சீக்கிரம் நெக்ஸ்ட் update podunga sister
Thank u so much sis ❤️❤️ இதை தான் நானும் எதிர்பார்த்தேன். யாருக்கும் புரியவே கூடாதுன்னு??சும்மா சொன்னேன் no கோபம்?? இன்னும் கொஞ்சம் ud போனால் உங்களுக்கே story புரியும் sis♥️♥️wait and see
 

T21

Well-known member
Wonderland writer
பாதிக்கப்பட்டது அவள் தான்... இதில் இவன் அவளை ஜெயிக்க என்ன இருக்கு... ஒருவேளை இவனிடம் சொல்லாமல் வேறு ஆளிடம் சொல்லியது கோபமா..

ஆமாம் சந்தியா ரூமில் கூட camera.வச்சு இருக்கானா இல்லனா எப்படி தெரியும் அவனுக்கு அவ உள்ளே அழுதThu...

இவன் நல்லவன்னு நினைச்சா இவன் என்ன பண்ணிகிட்டு இருக்கான்.. விஷம் தம்பி விஷம் பக்கமோ
கேமராவா இது ஏன் லிஸ்ட்லய இல்லையே???ஒருவேளை antihero வா இருப்பானோ
 

T21

Well-known member
Wonderland writer
இந்த சத்யன் என்ன தான் பிளான் ல இருக்கான்.. தப்பா நினைக்கவும் முடியலை..

அவன் அண்ணனை பத்தி சொல்லி இருக்க மாட்டானா இருக்கும்...

விஷம் உனக்கு ஏன் இந்த தேவை இல்லாத வேலை... உன் முடிவு சீக்கிரம் வர போகுது போ..

மாமியார் மாமனார் மருமகள் convos super
Thank u so much sis ❤️❤️
 
Top