எனக்கு சத்யன் சொல்ல வறது சுத்தமா.புரியலை... அவன் ஏன் சந்தியாவை பழி வாங்கனும்.. ஏன் எதுக்கு... தப்பு பண்ணியது அவன் அண்ணன் அண்ட் கோ தானே... அது தேர்ந்தும் இவன் அவங்களை ஒன்னும் பண்ணலை...இவன் எப்பவும் அனியாயத்தின் பக்கம் தான் நிர்ப்பான்.. அதுக்கு இதில் கூடவா.. இதில் அவளை பழி வாங்க வேற சொள்ளுரான்.. சத்தியமா ஒண்ணுமே புரியலை.. என்ன pannuraan, ஏன் pannuraan என்று... ஒரே குழப்பமா இற்கு... சீக்கிரம் நெக்ஸ்ட் update podunga sister