அத்தியாயம் 30
வெண்ணிலா பாரு கண்ணை திறக்கிறான்...
நீ பேசுறியா நாங்க பேசவா...
என் அண்ணன் தான் நானே பேசுறேன்...
டேய் வாங்கடா நம்ம வெளிய வெயிட் பண்ணுவோம்...
யாராவது என் கூட இருங்கடி...
அவன் மாட்டேன்னு சொன்னா கம்ப்ளைன்ட் பண்ண வசதியா நீ மட்டும் இருந்தா தான் முடியும்...
நாங்களும் இருந்தா அவனை கடத்திட்டுக்கோம்னு வெளியே தெரிஞ்சிடும்...
அவன் என்ன சொல்றான்னு கேளு...
சரின்னு சொல்லிட்டா மெசேஜ் பண்ணு நாங்க வந்துருவோம்...
இல்லைன்னா
மாட்டேன்னு சொன்னாலும் மெசேஜ் பண்ணு தேவையான ஏற்பாடு பண்ணி வச்சிருக்கோம்...
அவன் மேல கம்பளைண்ட் பண்றோம் என்று வெளியே கிளம்பினார்கள்...
அச்சோ
லூசு கூட்டங்களா இருக்கே...
இதவும் ஜாலியா தான் இருக்கு...
கொஞ்ச நேரம் விளையாண்டு பாப்போம்...
நான் யாரு? எங்க இருக்கேன்?
ஹலோ...
என்னை எதுக்கு கட்டி வச்சிருக்கீங்க...
நீங்க யாரு...
எங்க அண்ணவ வெளியே விட முடியுமா முடியாதா?
உங்க அண்ணன் யாரு?
காலையில காலேஜ் வாசல்ல அரெஸ்ட் பண்ண்ணுனீங்கள அதான் எங்க அண்ணன்....
அச்சோ எனக்கு எதுவுமே ஞாபகம் இல்ல...
பின்னாடி தலை வலிக்குது...
எதுக்கு என்ன கட்டி வச்சிருக்கீங்க...
கடத்திட்டீங்களா என்ன?
நான் யாரு?
நீங்க யாரு?
என் பெயர் என்ன?
அச்சோ ஏதும் உங்களுக்கு ஞாபகம் இல்லையா...
இல்லையே...
ஹலோ ஸ்ருதி...
நம்ம பசங்க அடிச்சதுல இந்த போலீஸ் காரனுக்கு எல்லாம் மறந்து போச்சு...
என்ன பண்றது...
நல்லதா போச்சு...
இவன்ட்ட நல்லபடியா பேசு அப்படியே போலீஸ் ஸ்டேஷன் கொண்டு போய் அண்ணன்ன ரிலீஸ் பண்ணிடலாம்....
அவன் பெயர் கூட தெரியாம இருக்கான்...
அவன் பேரு என்னமோ சொன்னாங்களே...
நவீன் டி...
பேசி புரிய வை...
நீங்களும் வாங்க டி...
பேசுடி...
பேசிட்டு இருக்கும்போது ஞாபகம் வந்துருச்சுன்னா என்ன செய்ய...
சரி நான் ட்ரை பண்றேன்...
சார் இந்த ஹோட்டல்ல தான்
லொகேஷன் காட்டுது...
ஹோட்டல் வந்து என்னய்யா பண்றான்...
பார்க்க நல்ல மாதிரி ஹோட்டலா தெரியல...
அப்படி ஏதாவது பொண்ணுங்க விஷயத்துல மாட்டுனான்னு வை ஈஸியா அவனை தூக்கிடலாம்...
சார் உங்க பேர் நவீன்...
என் பேரு நவீனா...
எனக்கே தெரியல...
நீங்க ஒரு போலீஸ்...
என்னது நான் போலீசா...
ஆமா சார் என்ன டிரஸ் போட்டு இருக்கீங்க பாருங்க...
ஃபர்ஸ்ட் என் கை கட்ட கழட்டி விடுங்க...
இங்க இருந்து போக மாட்டேன்னு சொல்லுங்க அப்பதான் கழட்டி விடுவேன்...
எவ்வளவு அழகா பேசுறீங்க உங்களை விட்டுட்டு இங்க இருந்து போவேனா...
ஒரு நிமிஷம் இருங்க கழட்டி விடுகிறேன்...
வெயிட் வெயிட்...
எதுக்கு என்னை கட்டிப்போட்டேன்னு மொத சொல்லுங்க...
நீங்க இந்த ஹோட்டல்ல யாரையோ அரஸ்ட் பண்ண வந்தீங்க அப்ப ரவுடி கும்பல் உங்கள அடிச்சு கட்டிப்போட்டுட்டு தப்பிச்சு ஓடிட்டாங்க...
இந்த பக்கம் வந்தேனா அவங்க ஓடுனத பாத்து உங்கள காப்பாத்தலாம்னு வந்தேன்...
ரொம்ப தேங்க்ஸ்ங்க ரொம்ப தேங்க்ஸ்...
உங்கள காப்பாத்துனதுக்கு எனக்கு ஒரு சின்ன ஹெல்ப் பண்ணனும்...
என்ன ஹெல்ப் பண்ணனனும்...
வெயிட் பண்ணுங்க கட்ட கழட்டி விடுகிறேன்...
எனக்கு உதவி பண்ணனும்...
உதவி பண்ணுவேன்னு ப்ராமிஸ் பண்ணுங்க...
என்ன காப்பாத்தன உங்களுக்கு உதவ மாட்டேனா?.
இப்ப சொல்லுங்க என்ன உதவி பண்ணனும்...
எனக்கு காலையில தெரியாம எங்க அண்ணனா அரெஸ்ட் பண்ணிட்டீங்க...
உங்க அண்ணன அரெஸ்ட் பண்ணிட்டேனா...
உங்க அண்ணன் என்ன தப்பு பண்ணாங்க...
அவர் தப்பே பண்ணலங்க...
அவர் பிரண்டு கார சர்வேஷ்க்கு விட வந்தார்...
நீங்க அந்த கார்ல டிரக்ஸ் இருக்குனு எங்க அண்ணனா அரெஸ்ட் பண்ணிட்டீங்க...
எங்க அண்ணன் அப்படி எல்லாம் பண்ண மாட்டாங்க...
நீங்க அரெஸ்ட் பண்றதுக்கு கொஞ்ச நேரம் முன்னாடி தான் என்கிட்ட பேசினாங்க...
வேற யாரோ கொண்டு வந்து விட வேண்டிய காரை அவங்க கொண்டு வந்ததா சொன்னாங்க...
யாரோ பிளான் பண்ணி அண்ணாவை மாட்டிட்டு இருக்காங்க...
உங்க ஸ்டேஷன்ல இருக்கவங்க பேசுனது நானே என் காதால கேட்டேன்...
எனக்கு எங்க அண்ணாவை தவிர யாருமே இல்லை...
அச்சோ பாவம் நீங்க...
இப்ப நீங்க எங்க அண்ணாவை ரிலீஸ் பண்ணிடுங்க...
உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனை கொடுங்க...
ப்ளீஸ்...
நீங்க சொல்றத எப்படி நான் நம்பறது...
எனக்கு தான் ஞாபகமே இல்லையே...
நீங்க பொய் சொல்லி குற்றவாளிய காப்பாத்த பாத்தீங்கன்னா...
நான் பொய் எல்லாம் சொல்லல...
நீங்க போலீஸ் நீங்க கண்டுபிடித்து உண்மையான குற்றவாளி ஆராய்ச்சி பண்ணனும்...
யார் அப்புறணி சிக்குவான் அவன புடிச்சு உள்ள தள்ளுவோம்னு இருக்க கூடாது...
எனக்கு ஞாபகம் வராம எந்த முடிவு எடுக்க மாட்டேன்...
ஹெல்ப் பண்ணுவேன்னு சொல்லி இருக்கீங்க...
ஞாபகம் வரட்டும் நீங்க சொன்னது உண்மையா இருந்த சென்ட்% உங்களுக்கு உதவி செய்வேன்...
எனக்கென்னமோ உங்க அண்ணன காப்பாத்தறதுக்காக நீங்கதான் என்ன கடத்துன மாதிரி தோணுது...
கண்டுபிடிச்சிட்டானே...
நான் என்ன செய்வேன்...
சுருதி இவன் சரிப்பட்டு வருவான்னு தோனல என்று மெசேஜ் பண்ணாள்...
வாங்கடா நம்ம பிளான் பண்ணுவோம்...
அதே நேரம் காவலர்கள் உள்ளே நுழைய...
சார் உங்கள தான் தேடி போனாம் நீங்களே வந்துட்டீங்க...
என்னம்மா...
என் பிரண்டு வெண்ணிலா...
எஸ் ஐ நவீன் சார் வெண்ணிலா ஓட அண்ணன பொய்யா அரெஸ்ட் பண்ணிட்டு உங்க அண்ணன வெளிய விடனும்னா ஹோட்டல் ரூமுக்கு வா சொல்லி கூப்பிட்டு இருக்காரு...
பாவம் சார் என் ஃப்ரெண்ட்...
அவளுக்கு அம்மா அப்பா இல்லை...
ஒரே அண்ணன் தான்...
அவரையும் பிடித்து உள்ள வச்சுட்டு அந்த பொண்ண தப்பா கூப்பிடுறாரு...
அந்த பொண்ணு அழுதுட்டே உள்ள போறா சார்...
அவங்க அண்ணன் மேல போட்டா பொய் கேஸ சரி பண்ணி அவளை காப்பாத்தி கொடுங்க சார்...
நான் சொன்னேன் இல்ல டா சிக்குவான்னு...
சிக்கிட்டான்...
நம்ம நேரடியா போனா ஒன்னும் நடக்காது மா...
வெயிட் பண்ணுமா பிரஸ கூப்பிடுவோம்...
பிரஸ் ஓட உள்ள போனா உன் பிரண்டையும் காப்பாத்திடலாம் அவங்க அண்ணனையும் காப்பாத்திடலாம்...
ரொம்ப தேங்க்ஸ் சார்...
எந்த ரூம்...
ரூம் நம்பர் 202
சிறிது நேரத்தில் அறைக்கதவு தட்டப்பட்டது...
வெண்ணிலாவும் நவீனும் உள்ளே இருந்தனர்...
பத்திரிகைக்காரர்கள் மாறி மாறி கேள்வி கேட்டனர்...
உங்க அண்ணன பொய்யா அரெஸ்ட் பண்ணி உங்கள ரூமுக்கு வரச் சொன்னதா சொல்றாங்க அது உண்மையா மேடம்...
வெண்ணிலா கண்ணில் கண்ணீர் மட்டும்...
அப்படி எல்லாம் சொல்லல இவர் ...
அப்புறம் எதுக்கு இங்க வந்தீங்க...
நான் இவர லவ் பண்றேன்...
எங்க கல்யாணத்த பத்தி பேச வந்தேன்...
வெளிய வேற மாதிரி சொல்றாங்க நீங்க வேற சொல்றீங்க எது உண்மை...
என்னடி வெண்ணிலா இப்படி சொல்ற உங்க அண்ணன காப்பாத்த வேணாமா...
கொஞ்ச நேரம் அமைதியா இருங்கடி நான் எல்லாம் சொல்றேன் அப்புறமா...
சார் இப்படி சொல்றது உண்மையா...
ஆமா நானும் வெண்ணிலாவும் லவ் பண்றோம்...
இப்பதான் போஸ்டிங் கிடைச்சிருக்கு...
எப்போ மேரேஜ் பண்ணலாம் உங்க வீட்ல எப்ப பேச எங்க வீட்ல எப்ப பேசலாம்னு டிஸ்கஸ் பண்ண தான் வந்தோம்...
இவங்க அண்ணன ரிலீஸ் பண்றதுக்காக வர சொன்னிங்கன்னு சொன்னாங்க ...
அப்படிலாம் இல்ல சார் எங்க அண்ணா ஃபாரின்ல இருக்காங்க...
நான் இவர் கூட கல்யாணத்தை பத்தி மட்டும் தான் பேச வந்தோம்...
என்ன சார் கரெக்டான தகவல் கொடுக்க மாட்டீங்களா...
என்னை இருந்த போலீஸ முறைத்தான் நவீன்...
எனக்கு தெரியும் சார் நீங்க இப்படி எல்லாம் பண்ணி இருக்க மாட்டீங்கன்னு...
இந்த பிள்ளையோட பிரெண்ட்ஸ் தான் இப்படி பண்ணிட்டாங்க...
யார் என்னென்ன பண்ணீங்கன்னு எனக்கு தெரியும் ஸ்டேஷன் போங்க...
நீங்க இந்த பொண்ண மிரட்டி பொய் சொல்ல வைத்திருக்க மாட்டீங்க நாங்க எப்படி நம்புறது...
அப்படி கேளுங்க சார்...
அவங்கள கல்யாணம் பண்ணுவீங்கன்னு நாங்க நம்பனும்...
நீங்க நம்ப என்ன செய்யணும்...
இப்பவே கல்யாணம் பண்ணுங்க...
இல்லேன்னா இது பத்திரிக்கைல வரும்...
பத்திரிக்கையில் வந்தால் வெண்ணிலாவின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும்...
என்ன நினைத்தாநனோ
நான் இப்பவே கல்யாணம் பண்ண ரெடி...
யாருமே எதிர்பார்க்கவில்லை...
வெண்ணிலா என் கண்ணில் அதிர்ச்சி...
அவங்க மிரள்றாங்க பாருங்க... கல்யாணம் எப்ப பண்ணிக்கலாம்னு பேச வந்தாலும் எடத்துல உடனே கல்யாணம் சொல்லவும் ஷாக்ல இருக்காங்க...
நான் அவ கிட்ட பேசுறேன்...
வெண்ணிலா என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா இல்ல பத்திரிக்கையில் பேர் வந்து பரவால்லையா... யார் இல்லாமல் தனியா இருக்கா
பத்திரிக்கையில் பேர் வந்தால் வெளியே நிம்மதியா இருக்க முடியாது...
சரி என்று தலையாட்டினாள்...
நான் லவ் பண்ணி ஒரு வருஷமாவது பழகிட்டு கல்யாணம் பண்ணனும்னு ஆசைப்பட்டேன் என் வாழ்க்கையவே மாத்திட்ட...
அவர்கள் கொடுத்த தாலியை வெண்ணிலா கழுத்தில் கட்டினான்...
இருவருக்கும் ஆசையில்லை விருப்பம் இல்லை ஏதோ கட்டாயத்தில் திருமணம் நடந்தது...
பத்திரிக்கையில் இருவரையும் ஜோடியாக போட்டோ எடுத்துக் கொண்டனர்...
சீக்கிரம் ரிசப்சன் டேட் சொல்லுவேன் அப்போ உங்க பத்திரிக்கையில் போட்டோ போடுங்க...
எல்லாம் கிளம்பவும் நவீன் கோவமாக கிளம்பி விட்டான்...
என்னடி ஆச்சு அவன மாட்டி விட நினைச்சா இப்படி கல்யாணம் பண்ணிட்ட...
என்ன நடந்துச்சுன்னு தெரியாம பேசாதடி...
அவன் பழசு எல்லாம் மறந்த மாதிரி நடிச்சான்...
கொஞ்ச நேரத்துல போன் வந்துச்சு...
வெளியே வந்த போலீஸ்ல ஒருத்தன் இவனுக்கு ஆதரவாக பேசுறாங்க...
பேசிட்டு வைக்கவும்...
கொஞ்ச நேரத்துல பத்திரிகை காரங்க உள்ள வர போறாங்க...
ரெண்டு பேரும் தப்பா நடந்துக்கிட்டதா தான் நியூஸ் போட போறாங்க...
எனக்கு ஒன்னும் இல்ல பொண்ணு நீ யோசிச்சு எதுவும் செய்ய மாட்டியா...
இந்த சொசைட்டியில இப்படி பேரோட உன்னால தனியா வாழ முடியுமா...
பிரண்ட்ஸ் சாயங்கால வரையும் உன் கூட இருப்பாங்களா...
அப்புறம் யாரு இருப்பா...
அண்ணே ஒன்னும் யோக்கியம் கிடையாது...
நரேன் கூட்டம் பத்தி தெரியும்ல...
அங்க தான் வேலை பார்க்கிறான்... நானே கண்டு பிடிச்சு சரிப்பண்ணி
கேஸ ஒன்னும் இல்லாம பண்ணியிருப்பேன்... இப்போ
உன் பேரையும் கெடுத்து என் பேரையும் கெடுத்து...
எல்லார் வாழ்க்கையும் அழிச்சிட்ட...
பத்திரிகைகாரங்கள் உள்ள வரப் போறாங்க நான் சொல்ற மாதிரி சொன்னா அசிங்கம் இல்லாம பாத்துக்கலாம் இந்த மாதிரி பைத்தியக்காரத்தனம் பண்ணாத...
அப்படி சொன்னால் தான் லவ் பண்றேன்னு சொன்னேன்...
இப்படி கல்யாணம் நடக்கும் தெரியாது என்று அழுதால்...
சரிடி வாடி ஹாஸ்டல் போலாம் அங்க போய் பேசலாம்...