விளையாடு வேட்டையாடு
தீரன்
நாவலாசிரியர் : ஆத்விகா பொம்மு
ஹீரோ : தீரன்
ஹீரோயின் : கார்குழலி
சுவாரஷ்யாமான காதல் கதை...
முதலிலிருந்தே தீரன் கதாபாத்திரம் ரசிக்க வைத்தது.
வாழ்க்கையே அவனுக்கு மட்டும் அதிரடியாகிப் போனதுவே இன்னும் அழகு!
காதல் இல்லை என்ற வார்த்தை பேதைக்கு உணர்த்திய செய்தி எதுவாயினும் விதியின் சதியில் அவளறியாமல் அவளுள் அவன்!
அவள் (குழலி) கதாபாத்திரமே ஓர் சுவாரஷ்யம் தான்... என்ன தான் திருட்டு சட்ட ரீதியில் பிழையாக இருந்தாலும் அவளுக்காக மட்டுமல்லாமல் அந்த மூன்று சிறுவர்களுக்காகவும் அது கருத்திலெடுக்கப்பட்டதில் அவளுக்கு மட்டும் தர்மமாகி விட்டதுவோ அது???
ரணாவின் புரிதலுடன் கூடிய காதல் அழகு தான்.. ஆனால் காதலுக்காக காத்திருந்த ஜான்சியின் காதல் அதை விட பேரழகு!
தீரனாயிருந்தவன் அவளுக்கு மட்டும் அதிரடிக் காரனாய் இல்லாமல் போனது தான் காதல் செய்த மாயாஜாலமா???
காதல் இல்லையாம் ஆனால் அவள் வேண்டுமாம்!
உதடுகள் உரைத்திட்ட பொய்யை கண்கள் காட்டிக் கொடுத்து விட அவனின் ஆழமான காதல் பாவைக்கு இதமாய்...
நான் நானாக இருக்க வேண்டும் என நினைத்தவள் அவனுக்காகவே பனிந்து அவனுள் கரைந்திட இருவர் காதலும் கரை கடந்தது!!!
மிகவும் ரசித்த படைப்பாகி விட்டது கா.
வாழ்த்துக்கள் ?
நீங்கள் மென்மேலும் வளர வேண்டுமென்ற பிரார்த்தனையுடன்,
நன்றி.
ரிஷி.
06-05-2021.