?? சமி யோட வாப்பா வாதான் இருக்கும்னு தோணுது... ஏன்னா, நீங்க இன்னும் அவரத்தான் intro கொடுக்கல ?... சமி கூட வாப்பா க்குத்தான் பயப்படற மாறி சொன்னீங்க ??. தியா கூட அங்க மாட்டி திரும்ப வந்த அப்றம் எதுவுமே காட்டிக்கலேயே.. அங்க என்ன நடந்தது னும் சொல்லல.. சொ, ஜஷிம் தியாவ escape aaga help பண்ணும்போது இன்னொரு பொண்ண க்கும் help panni escape aaga வச்சுருக்கர்னு நினைக்குறேன்... ( அதப்பா, பச்சக்கிளி வீட்டுல இருக்குனு தியா சொல்லுச்சே ) ரொம்ப யோசிக்கிறேனோ ? ???.. எது எப்டியோ கதை semma?? intresting aa போகுது... சீக்கிரம் சமி யா பத்தின உண்மைய சொல்லிடுங்க please???...