Jasim place la oruthan 2 pera shoot pani konuduvan because avanga duty ah sariya seiyavillai nu.. So avana irukalam. When Vishnu explains to Sanju about the 7 murders, he mention that the murders are related to shake our country.
ஜஸீம் தான் குற்றவாளி.
சினாமிகா கூட ஜஸிமோட தங்கை or உறவினர் ஆக இருக்கலாம்... அவனுடைய மிரட்டலுக்கு கட்டுப்பட்டே அவள் இவ்வளவும் செய்கிறாள்.
பிரகத்தியா சினாமிகாவின் photo வை கண்டது கூட ஜஸீமின் மாளிகையில் தான்...
ஜஸீம் ஒரு தீவிரவாதியாக அல்லது எதாவது இயக்க வாதியாக இருக்கலாம்...