ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அனந்த தாண்டவம் -கருத்து திரி

Kiya baji

Active member
Sinamica appa than kulprit yenna avar than avanga amma va torture pandrar black mail panni seiya sollurar evanga marriage la before baby yala avanga family manam pochi and pazhi vanga ippadi pandranga.Jasim kidaiyathu avan pazhi vanganum na shourya sister kidnap panna pothe total family pazhi vagalam avan pannala so avan illai
 

K.Venigovind

Active member
எல்லோரும் ஜஸிமா தான் இருக்கும்னு சொல்றாங்களே ??.. கண்டிப்பா அது ஜஸிமா இருக்கக்கூடாதுனு தோணுது.. எனக்கு மட்டும் தான் இப்படியா.. அய்யோ ஆத்தரே சீக்கிரம் clear பண்ணிடுங்க அது அவன்
இல்லைனு..
 

SriAnga

Member
சினாமிகாவ பாக்க பாவமா இருக்கு சகி கணவனுடைய டார்ச்சர் + வில்லனுடைய டார்ச்சர் எத்தனை சமாளிப்பா கொஞ்சம் இரக்கம் காட்டுங்கப்பா.
 
Top