ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அனந்த தாண்டவம் -கருத்து திரி

K.Venigovind

Active member
இந்த பையா ஜசிம் தான்.அப்ப சினமிகா பற்றிய ஆதாரம் விஷ்ணு கையில் கிடைக்குமாறு செய்ததும் ஜசிம் தான்..
 

Priyanka Muthukumar

Well-known member
Wonderland writer
சினாமிகாவ பாக்க பாவமா இருக்கு சகி கணவனுடைய டார்ச்சர் + வில்லனுடைய டார்ச்சர் எத்தனை சமாளிப்பா கொஞ்சம் இரக்கம் காட்டுங்கப்பா.
எது விஷ்ணு டார்ச்சர் பண்ணவேயில்லையேம்மா
 

Priyanka Muthukumar

Well-known member
Wonderland writer
இந்த பையா ஜசிம் தான்.அப்ப சினமிகா பற்றிய ஆதாரம் விஷ்ணு கையில் கிடைக்குமாறு செய்ததும் ஜசிம் தான்..
ஹாஹாஹா சொல்லமாட்டேன்...ஆனா இருக்கலாம்
 
Top