J Jothiru Member Apr 11, 2022 #61 அருமை , அர்ஜுன் சுபா கிட்ட தீக்க்ஷி தான் என் நிகழ்காலம், எதிர்காலம் என்று சொன்னது சூப்பர்
S Sakhi Member Apr 11, 2022 #62 Hi sis.. நான் இவ்ளோ நாளா ஒரு சைலண்ட் ரீடரா இருந்தேன்.ஆனால் இந்த போட்டி கதைகளை படிக்கும் போது கமண்ட் பண்ண ஆசையா இருக்கு.. கதை சூப்பர்
Hi sis.. நான் இவ்ளோ நாளா ஒரு சைலண்ட் ரீடரா இருந்தேன்.ஆனால் இந்த போட்டி கதைகளை படிக்கும் போது கமண்ட் பண்ண ஆசையா இருக்கு.. கதை சூப்பர்
Shimoni Well-known member Apr 11, 2022 #64 சுபிகிட்ட தீக்ஷிய விட்டு கொடுக்காம பேசினது சூப்பர்பா இங்க பாருடா ரெடர் பொண்டாட்டிகிட்ட ரொமான்ஸ் பண்றத சகுனி சுபி மறுபடியும் ஒன்னும் பண்ணாம இருக்கணும்
சுபிகிட்ட தீக்ஷிய விட்டு கொடுக்காம பேசினது சூப்பர்பா இங்க பாருடா ரெடர் பொண்டாட்டிகிட்ட ரொமான்ஸ் பண்றத சகுனி சுபி மறுபடியும் ஒன்னும் பண்ணாம இருக்கணும்