ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

Mr. Perfect - கருத்து திரி [Rerun]

#hanzwriteup

#Mr_Perfect

இது இதான் நான் படிக்கிற உன்னோட முதல் கதை..

ரொம்பவே யோசிச்சிட்டு தான் படிக்க ஆரம்பிச்சேன்.. ஏன் னா நீ உன் கதைல யாரையாவது கொன்னுட்டே இருப்பா னு உளவு தகவல் வந்திச்சி????? ஆனால் என்னோட நினைப்பை பொய்யாக்கி ரொம்ப அழகான காதல் கதையை கொடுத்துட்டே.. ??????

Opposite poles attract each other மாதிரி நம்ம Mr.Perfect வர்மனும் Miss Imperfect ஸ்ரீயும் சேர்ந்தா எப்படி இருக்கும்??? ????

இந்த வர்மன் பயலோட கெத்தை பார்த்துட்டு நானும் கொஞ்சம் வெரப்பா நிப்பான்னு நினைச்சேன்.. பயபுள்ள crush என்ற ஒரே ஒரு வசனத்துல அப்படியே crush ஆகிட்டான்.. ???

ஸ்ரீயோட அட்டகாசங்கள் எல்லாம் தாறு மாறு... ??? அவளோட innocence தான் அவளோட பலமே..

அவனை தலையால் தண்ணீர் குடிக்க வெச்சதெல்லாம் வேற லெவல்.. ??????

நிதின் மீதான வர்மனோட பொறாமை எல்லாம் சூப்பர்.. பிடிக்கல பிடிக்கல னு சொல்லி அதிரடியா தாலி கட்டிட்டான்... ???

நிதின் தாரா ஜோடியும் சூப்பர்..

ஆனால் நீ அவங்களுக்கு குழந்தை கொடுத்துட்டு நம்ம சுத்தத்துக்கு பெயர் போனவளை deal ல விட்டுட்டா.. ???
குழந்தையும் வந்தால் வர்மன் பாடு திண்டாட்டம் தான்.. ????

சூப்பர் கதையோட்டம் டா..

இனிமேல் இந்த மாதிரி எழுத்து யாரையாச்சும் கொலை பண்ணிட்டு இருக்காம.. ????
அவன இன்னும் அவள வெச்சு செஞ்சிருக்கலாம் ??

ரொம்ப நன்றி கா

இப்போ தான் பாத்தேன் ?
 
ஹாய் பாப்பா...வாழ்த்துக்கள்???
ஷாட் அண்ட் ஸ்வீட்டா உன்ன மாதிரியே குட்டி ஸ்டோரி..சூப்பரா இருந்தது..??
எந்த இடத்திலும் தொய்வில்லாம இன்ட்ரெஸ்டா கொடுத்து இருந்த...ரொம்ப கெத்து பண்ற ஹீரோ தான் டபார்னு கவுந்திடுறான்...குறுநாவலா கொடுத்ததால நிறைய டீடெயிலா கொடுக்க முடியல போல..கொடுத்திருந்தா இன்னும் பர்ஃபெக்டா இருந்திருக்கும்னு ஃபீல் ஆச்சி..மந்தபடி ஐ ரியலி என்ஜாய்ட் திஸ் ஸ்டோரி..
இன்னும் நிறைய கதைகள் எழுத வாழ்த்துக்கள்?????????
அக்கா ????❤️❤️❤️

ரொம்ப ரொம்ப நன்றி ❤️

நீளமா எடுப்போம்னு யோசிச்சிட்டு தேவையில்லன்னு முடிச்சிட்டேன் ???

தேங்க் யூ ❤️

இப்போ தான் பாத்தேன் லேட் ரிப்ளை ??‍♀️?
 
Top