ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

Mr. Perfect - கருத்து திரி [Rerun]

பெண்களுக்கு மட்டும் பொறாமை வருமென்று யார் சொன்னது இதோ நம்ம பெர்பெக்ட்டுக்கும் வந்துயிருக்கு????????
ஆமா ஆமா ? ?
 
கதை செம்ம திரில்லா இருந்தது சகா இறுதி நேரத்துல நம்ம பெர்பெக்ட் மகி கழுத்துல தாலி கட்டுனது நிதின் மாப்பிள்ளையாகி தாரா கழுத்துல கட்டுனது ஷ்ஷப்பா முடியல கடைசி வரைக்கும் தாரா பக்கத்துல மாப்பிள்ளையாக இருந்தது நம்ம பெர்பெக்ட் தானு நினைச்சுகிட்டு இருந்தேன் மகி மயங்கி விழ பெர்பெக்ட் வந்து பிடிக்க நிதின்ட்ட தாலிய கேட்டு அவ மயங்கி இருக்கும் சமயத்துல தாலி கட்டப்பட்டது சூப்பர்?????
 
Romba romba nandrihal da ?
 
Top