ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

Mr&Mrs.அர்ஜுன் - கருத்து திரி

T22

Well-known member
Wonderland writer
கருத்துக்களை இந்த திரியில் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே ?
 

Shayini Hamsha

Active member
என்ன சகோ ஆரம்பமே.. சோக கீதமாக இருக்கே.? ஆனாலும் அசத்தலான ஆரம்பம்.all the best ??

Waiting for next ud?
 
  • Love
Reactions: T22

Shayini Hamsha

Active member
கட்டின மனைவி கூட இருக்கும் போதே சுபி சுபினு புலம்புறான் ??.. இது என்னடா..mrsஅர்ஜீனுக்கு வந்த சோதனை?
 
  • Haha
Reactions: T22

Shayini Hamsha

Active member
எனக்கு என்னமோ அந்த குழந்தை அர்ஜீனோடது னு தோணுது. இப்போ இப்படி இருந்துட்டு உண்மை தெரிஞ்ச உடனே என்ன பண்ண போறான்? ???
 
  • Love
Reactions: T22

T22

Well-known member
Wonderland writer
என்ன சகோ ஆரம்பமே.. சோக கீதமாக இருக்கே.? ஆனாலும் அசத்தலான ஆரம்பம்.all the best ??

Waiting for next ud?
Thank you so much sagi ❤️
 
Top