syedalifathima
New member
மனசுக்குள் மந்தாகினி
வாவ் செம ஸ்டோரி

பாண்டியன் ஏ. சி. பி போலீஸ்னா விரைப்பா இருப்பாங்க. அதே மாதிரியே பாண்டியனை செமயா காட்டி இருக்கீங்க வேலை ஆகட்டும், மரகதம் ரொமான்ஸ் பண்றதா இருக்கட்டும் ரெண்டுமே வேற லெவல் 

பயபுள்ள பேசியே வெட்க பட வைக்குறான் 

டபுள் மீனிங்ல மன்னன்

மரகதத்தை மாட்டி விடும் போது எல்லாம் சிரிப்பை அடக்கவே முடியல 

அவ்வளவு நல்லா இருந்துச்சு 

அவன் அம்மா வாசுகி சான்ஸ்ஸே இல்ல
அவங்க பையனுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கும் போது செம காமெடி 

மரகதம் அவன் கிட்ட மாட்டிட்டு முழிக்கும் போது எல்லாம் சத்தமா சிரிச்சுட்டேன்

மந்தாகினினு சொல்லி அவளை வெறுப்பேத்தும் போது எல்லாம் செம 

கடைசியில் மேகி கிண்டுனு கிண்டிட்டான் 

ஒரே டைம்ல கொலை யாரு பண்ணதுனு விறுப்பு விறுப்பா கொண்டு போய் இருந்தீங்க இன்னொரு பக்கம் அவங்க லவ் ஏ சி பி லொள்ளுனு செமயா போச்சு ஸ்டோரி
ஒரு படம் பார்த்த பீல் அவ்வளவு இன்ட்ரஸ்ட் ஆஹ் இருந்துச்சு

இதுங்கள லவ் பண்ண வைக்க குடும்பமே பிளான் பண்றது எல்லாம்

படிக்குற பசங்கள பேரண்ட்ஸ் கவனிக்கணும் இல்லனா அந்த 7 பசங்கள பார்த்து தெரிஞ்சுக்கணும் அவங்களுக்கு கிடைச்ச தண்டனை தப்பே இல்ல

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்