ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

41. பிழையின்றி நேசிக்கவா- விமர்சன திரி

T 24

Well-known member
Staff member
Wonderland writer
Semma story... 💞✨💐Very beautiful characters... ✨✨✨Kathal mattum illaina intha vaazkkai nigalvugal aanaithum veen irukkum enpathai azhaga sollirukinga.... 🥰❤️
Very cute pair Arjun and yazhini...❤️🥰
Nandri ma.... Nice review 💫❣️💟
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
#TT24

#கௌரிவிமர்சனம்

#பிழையின்றி_நேசிக்கவா

பிழை இல்லாத மனிதர்கள் தான் ஏது????

துணையை அவர்கள் சரி பிழையோடு ஏற்று கொள்ள வேண்டும்…..

இங்கே அது தான் கதை களம்…..

ஆதி தான் ஏமாற்ற பட்டதாய் நினைத்து மகியை பழிவாங்கரான்…..

எல்லா ஆன்டி ஹீரோ போல தான் 🤷🤷🤷🤷🤷

மகியும், குடும்பத்திற்காக அவன் செய்யும் அனைத்தையும் தாங்கிரா…..

ஒரு கட்டத்தில், தன் மகி அப்படி அல்ல அப்படினு தெரிய வருது ஆதிக்கு…..

அப்பறம் என்ன அவள் மிஞ்ச….அவன் கெஞ்ச🤭🤭🤭🤭🤭……

கூடவே இவனை போலவே அவன் தம்பி அர்ஜுன் அவனுக்கு ஜோடி மகி தங்கச்சி யாழினி…..

ஆதி, என்ன தான் கோவம் அவ மேல அப்படினாலும்..,.அதை நம்ப தான் முடியல என்னால….

தலைவர் செயல்கள் அப்படி🙈🙈🙈🙈🙈….

மகி, ரெண்டு அப்பு அப்பலாம் அப்படினு தான் இருக்கு…..

அவன் மேல அவளோ குறை சொல்றியே….நீ மட்டும் அவனை முழுசா நம்பினியா என்ன?????

உனக்கு இந்த ரைட்டர் மேடம் ஜால்ரா வேற😏😏😏😏😏

அவன் பண்ணினது எல்லாம் சரினு சொல்ல வரல....ரெண்டு மேலயும் தப்பு இருக்கு....

எப்ப பாரு, இவ தான் பிச்சிட்டு போரதிலே குறியா இருக்கா….

உயிரை கொடுத்து உன் தொங்கச்சியை காப்பாத்தி கொடுத்தான் இல்ல….

அவனுக்கு என்ன பண்ணினா நீ?????

உன் குழந்தைனு வந்ததும் டீல்லா
விட்டுட்ட அவனை🙄🙄🙄🙄🙄

முன்னாடி குடும்பத்திற்காக இப்ப குழந்தைக்காக…..

இது தான் உன் காதலா?????

விக்கி, நல்ல நண்பன்….

அர்ஜுன், நீயும் பாவம் தான் டா….அக்கா தங்கச்சினு ரெண்டு லூசுக்கிட்டையும்
மாட்டி முழிக்கரிங்க ரெண்டு பேரும் ….

யாழினி, அக்காக்கு தப்பாத தங்கச்சி🤦🤦🤦🤦🤦

கதை நல்லா விறுவிறுப்பாக போச்சி கொஞ்சம் ரொமான்ஸ் தூக்கல🤭🤭🤭🤭🤭🤭…..ஆன இன்னும் கிரிஸ்பா சொல்லி இருக்கலாம்…,.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐
Good review ma... Thank u so much💐✨❤️💜
 
Top