ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

41. பிழையின்றி நேசிக்கவா- விமர்சன திரி

syedalifathima

New member
பிழையின்றி நேசிக்கவா

ஸ்டோரி ரொம்ப அருமை 👏👏👏 ஆதி, மகி ரெண்டு பேருமே மனசுல நிற்குறாங்க 🥰🥰

ஆதி ஆரம்பத்துல அவனை பிடிக்கல 😏😏😏 அப்புறம் மகி மேல உசுரா இருந்ததுல மனசுல நின்னுட்டான்😍😍😍

ஸ்ருதி அவ அப்பா எல்லாம் என்ன ஜென்மங்களோ 🤮🤮🤮 அவங்களுக்கு எந்த தண்டனையும் கொடுக்காமல் விட்டது தான் எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு 😬😬😬

மகி பாவம் அவ இவ்வளவு கஷ்டப்பட அதுங்க தான் காரணம் 😭😭😭

விக்கி செம 🤩🤩🤩 அவனுக்கு தனியா ஒரு ஸ்டோரி எழுதுங்க ப்ளீஸ் 🤗🤗🤗 மகி கூடவே ஒரு நல்ல பிரண்ட் ஆஹ் இருந்தான் நல்ல நண்பன் 👌👌👌

அர்ஜுன் யாழினி க்யூட் லவ் 🩷🩷 ஆனால் அண்ணனும் தம்பியும் ரொமான்ஸ் பண்றதுல இருந்து கல்யாணம் பண்ற வரைக்கும் ஒரே மாதிரி இருக்கானுங்க 🤣🤣🤣🤣

விறுவிறுப்பு குறையாமல் ஆரம்பம் முதல் இறுதி வரைக்கும் செம இன்ட்ரெஸ்ட் ஆஹ் கொண்டு போய் இருந்தீங்க 🔥🔥🔥 வேற லெவல் ஸ்டோரி 🥰🥰🥰

போட்டியில் வெற்றி அடைய வாழ்த்துக்கள் 🌷🌷🌷
 
T 24

Well-known member
Staff member
Wonderland writer

💞❤️🤝
நன்றி மா.... 💞super review 💞🥰💐
 
Gowri

Well-known member
#TT24

#கௌரிவிமர்சனம்

#பிழையின்றி_நேசிக்கவா

பிழை இல்லாத மனிதர்கள் தான் ஏது????

துணையை அவர்கள் சரி பிழையோடு ஏற்று கொள்ள வேண்டும்…..

இங்கே அது தான் கதை களம்…..

ஆதி தான் ஏமாற்ற பட்டதாய் நினைத்து மகியை பழிவாங்கரான்…..

எல்லா ஆன்டி ஹீரோ போல தான் 🤷🤷🤷🤷🤷

மகியும், குடும்பத்திற்காக அவன் செய்யும் அனைத்தையும் தாங்கிரா…..

ஒரு கட்டத்தில், தன் மகி அப்படி அல்ல அப்படினு தெரிய வருது ஆதிக்கு…..

அப்பறம் என்ன அவள் மிஞ்ச….அவன் கெஞ்ச🤭🤭🤭🤭🤭……

கூடவே இவனை போலவே அவன் தம்பி அர்ஜுன் அவனுக்கு ஜோடி மகி தங்கச்சி யாழினி…..

ஆதி, என்ன தான் கோவம் அவ மேல அப்படினாலும்..,.அதை நம்ப தான் முடியல என்னால….

தலைவர் செயல்கள் அப்படி🙈🙈🙈🙈🙈….

மகி, ரெண்டு அப்பு அப்பலாம் அப்படினு தான் இருக்கு…..

அவன் மேல அவளோ குறை சொல்றியே….நீ மட்டும் அவனை முழுசா நம்பினியா என்ன?????

உனக்கு இந்த ரைட்டர் மேடம் ஜால்ரா வேற😏😏😏😏😏

அவன் பண்ணினது எல்லாம் சரினு சொல்ல வரல....ரெண்டு மேலயும் தப்பு இருக்கு....

எப்ப பாரு, இவ தான் பிச்சிட்டு போரதிலே குறியா இருக்கா….

உயிரை கொடுத்து உன் தொங்கச்சியை காப்பாத்தி கொடுத்தான் இல்ல….

அவனுக்கு என்ன பண்ணினா நீ?????

உன் குழந்தைனு வந்ததும் டீல்லா
விட்டுட்ட அவனை🙄🙄🙄🙄🙄

முன்னாடி குடும்பத்திற்காக இப்ப குழந்தைக்காக…..

இது தான் உன் காதலா?????

விக்கி, நல்ல நண்பன்….

அர்ஜுன், நீயும் பாவம் தான் டா….அக்கா தங்கச்சினு ரெண்டு லூசுக்கிட்டையும்
மாட்டி முழிக்கரிங்க ரெண்டு பேரும் ….

யாழினி, அக்காக்கு தப்பாத தங்கச்சி🤦🤦🤦🤦🤦

கதை நல்லா விறுவிறுப்பாக போச்சி கொஞ்சம் ரொமான்ஸ் தூக்கல🤭🤭🤭🤭🤭🤭…..ஆன இன்னும் கிரிஸ்பா சொல்லி இருக்கலாம்…,.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐
 
நன்றி மா.. 🥰🤝✨அருமையானா விமர்சனம்.... 💞💐
 
santhinagaraj

Active member
பிழையின்றி நேசிக்கவா

விமர்சனம்

பிழையற்ற மனிதர்கள் யாரும் இல்லை அவர்களின் பிழைகளை மறந்து அப்படியே ஏற்றுக்கொள்வது ஒரு வகை. துணைகளின் பிழைகளை பெரிதாக எடுத்துக்கொண்டு அவர்களை பழிவாங்க துடிப்பது இன்னொரு வகை.

அப்படி ஒரு கதைக்களம் தான் இது.

ஆதிரத்னேஸ்வரன் மகிழ்வதனி இருவரும் தான் நம் கதையோட நாயகன் நாயகி.

ஆதி மகிழை பழிவாங்க அவளை தேடி வந்து கொண்டிருக்க.

மகிழ் ஆதியை தான் இனி பார்க்கவே கூடாது என்று நினைத்துக் கொண்டிருக்கிறாள்.

ஆதி மகிழ் இரண்டு பேர் வாழ்க்கையில் அப்படி என்ன நடந்தது?யார் மீது பிழை? அவர்கள் பிழையை எப்படி இருவரும் ஏற்றுக் கொண்டு வாழ்கிறார்கள் என்று கதையை ரொம்ப சுவாரஸ்யமாக கொண்டு போய் இருக்காங்க.

ஆதி இவன நிச்சயமாக சுத்தமா பிடிக்கவே இல்லை. இவனோட செயல்கள் அப்படி இருக்கு. காதலிச்சு மேல கோவம் இருந்தாலும் அந்த காதலை மீறிய பழி உணர்வில் அவன் செய்யும் செயல்கள் கொஞ்சமும் ஏத்துக்க முடியல.

மகிழ் ஓட குடும்ப சூழ்நிலையை வைத்து அவளை மிரட்டி அக்ரீமெண்ட் போட்டு அவளை வார்த்தைகளாலையும் உடலாலையும் அவன் செய்யும் கொடுமைகள் கொஞ்சமும் சரியில்ல. அவன் பேசும் வார்த்தைகளை கேட்கும் போதே மனசு ரொம்ப கனக்கிறது மகிழ நினைத்து.

குடும்பத்தில் செல்லமா வளர்ந்த மகிழ் ஒரு காதலை பண்ணிட்டு அவ அனுபவிக்கிற கொடுமைகளும் கஷ்டங்களும் அதிகம்.

விக்கி இவனோட நட்பு மகிழுக்கு கிடைத்த ஒரு வரம். கதையில ஆதிய விட விக்கி தான் அதிகமா ஸ்கோர் பண்ணதா எனக்கு தெரிஞ்சது.

காவியா இவளோட கலகலப்பான பேச்சும்.மகிழுடன் இவளோட நட்பும் சூப்பர் 👌👌👌

யாழினி அர்ஜுன் காதல் ரொம்ப நல்லா இருந்தது. அர்ஜுன் பார்க் கம்மியா இருந்தாலும் மனசுல நின்னுட்டான்.

எழுத்து நடை ரொம்ப நல்லா இருந்தது.

கதை ரொம்ப நல்லா விறுவிறுப்பா போச்சு சூப்பர் 👌👌👌

வாழ்த்துக்கள் 💐💐💐
 
Top