#Twist21
#No32_தேடல்_தீருமோ
மித்து அவளை முதன் நாள் பார்க்கும் போதே AJ ரத்தம் வர அளவுக்கு காயப்படுத்தி விடுரான்??? ஏன் டா அரக்கா???? மித்துவோ மகாவிடம் இவன் AJ இல்லை என்று சொல்ல, அப்போ இங்கே இருப்பது யார்? AJ எங்கே அப்போது? என்ற கேள்விகளுக்கு விடை தேடி போகும் மித் கண்டு பிடிப்பாளா?
அவங்களை எப்படி மித்துவுக்கு தெரியும்? என்ன சம்பந்தம்? என்ற மகாவின் கேள்விகளுக்கு விடை கிடைக்குமா?
அபி??? ப்பா என்ன நடந்த போதும் அவனின் புன்னகை மாறவே இல்லை.. எல்லாம் இரவல் என்று தெரிந்த போதும் மாரலை.. கொடூரம் என்று தெரிந்த போதும் மாரலை.. அவனின் காதல் சூப்பர்??? அவளுக்காக ஒவ்வொண்ணும் ஒவ்வொரு நொடியும் யோசிக்கிறான்??? இருவருக்கும் இடையிலான உரையாடல்கள் செம்ம??
தவறே செய்யாத போதும் அவனின் குற்ற உணர்வு??? நண்பனுக்காக யோசிப்பது???
AJ பாவம் இவன்?? ஒவ்வொருநாளும் எப்படி மனதுக்குள் துடித்து இருப்பான்.. ரொம்ப கஷ்டமா இருந்தது அவன் சொல்லும் போது.. தாயிற்காக அவன் செய்ய நினைப்பது, வள்ளி லக்கி, மகன் விசயத்தில், முன்பும் சரி பின்பும் சரி!!!???
உறவு இல்லாதவனுக்கு தான் அதன் அருமை தெரியும்... அது இவனின் செயல்களில் நல்லா வெளிப்படுது...
அவன் கண்ணம்மாவின் காதலை மீட்டு எடுக்க அவன் முயற்சி எல்லாம்??? I loved that "confirm ஆ பேபி"??
மகா இவளை போல நட்பு எல்லாம் வரம்.. எதுவுமே சொல்லாத போதும் அவளுக்காக நிக்க்கிரா... அர்விந்த் யார் இல்லனாலு நான் இருப்பேன் டைப் நட்பு சூப்பர்ப்.. அவனின் possessive, அவளுக்காக என்ன வேணாலும் செய்ய துணியும் செயல்???
அஜய் இவனின் காதலும் அழகு??? பிடித்தததுக்கும் வெறுப்புக்கும் நூல் அளவு இடைவெளி தான் என்பது சரி தான்! போல???
விக்கி என்ன சொல்ல இவன் மேல கோபம் வந்தாலும், இவனின் நட்பும் காதலும்? சொல்லாது விட்டதால் காதல் கரை சேராமல் போய் விடும்.. இவன் வழியில் முயன்றான் ஆனால் அங்கு விதியும் விளையாடி இவனுக்கு தீராத வலியை குடுத்துடுச்சு?? பாவம் தான் இவனும்!!!
வெற்றி பெற வாழ்த்துகள் ஆசிரியரே?????