ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

17.மான்விழியில் வீழ்ந்தேனடி - விமர்சன திரி

Gowri

Well-known member
#TT_24

#கௌரிவிமர்சனம்

#மான்விழியில்_வீழ்ந்தேனடி

இதுவும் ஃபீல் குட் காதல் கதை தான்….கொஞ்சம் மெடிகல் மாஃ*****பியா பத்தியும் சொல்லி இருக்காங்க…..

அபி டாக்டர்….வெளிநாட்டில் செட்டில் ஆக இருந்தவனை அது இதுனு சொல்லி அவன் அப்பா அவர் மருத்துவமனையை நடத்த வைக்கரார்…..

டாக்டர் ஆன அபிக்கும் அது பிடிச்சி போக….

நல்லாவே செய்யறான்….அவர் அது மட்டும் செய்யாம…அவரோட மீசைக்கார நண்பனுக்காக….

அவர் பெண்ணையும் எப்படியோ அபிக்கே கல்யாணம் வெச்சரார்…..

பிடிக்காத திருமணம் அப்பாகாக…..

திருமணத்திற்கு முன் இருந்த காதலை உடனே மறக்க முடியல, புது உறவையும் ஏத்துக்க முடியல அப்படினாலும்….

அபிக்கு இந்த கல்யாணம் நிரந்தரம்னு மனநிலை தான்…..

ஆன நம்ம ஹீரோயின் நயனிக்கு அப்படி இல்ல…..

அவ கல்யாணம் செய்ய இருந்த பொறுக்கியை விட்டு அபிக்கு நல்ல மனசோட கல்யாணம் பண்ணி வெச்சா…..

பண்றது பூரமே தேவை இல்லா ஆணி தான்🤦🤦🤦🤦🤦…..

அதுக்குன்னு அவன் காலில் விழ வேணாம்…..

கொஞ்சம் யோசிக்கலாம் எதையும் செய்யறதுக்கு முன்னாடி…..

ஆன இவ திருந்தவே இல்ல கடைசி வரை….

சரியான அரலூசு……

அபியை உண்மையா ரொம்ப பிடிச்சது….

அவன் நினைத்ததை எதையும் செய்ய விடல அவன் அப்பா அப்படினாலும்…..

அவரோட வார்த்தைக்கு மரியாதை கொடுத்தான்……

ஆன மேடம் 😬😬😬😬😬

எனக்கு பிடிக்கல பா🤷🤷🤷🤷🤷

மேல சொன்ன மாதிரி, அந்த மா****ஃபியா டிராக் சூப்பரா இருந்தது…..

இன்னும் கொஞ்சம் டீடைலா தந்து இருக்கலாம்….

திரும்ப திரும்ப ஒரு லூப்ல சுத்தி வந்த ஃபீல் இருந்து இருக்காது…..

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐
 
T 24

Well-known member
Staff member
Wonderland writer

I take your review as positively to improve my self, Idu varai positive comments mattum thaa vandhadu. sweet kooda karam avasiyam enbadhal ungal karuthai yetru kolgiran. Mikka nandri sis. Thank you for your review and wishes
 
Last edited:

Jeunifer

New member
Very very nice..can't able to keep my mobile down while reading this story....continue to give more stories..💝💝🥳🥳🥰🥰🥰🥰. One small request..intha story link Facebook la poduga.. so many people will know and read it
 
T 24

Well-known member
Staff member
Wonderland writer
Very very nice..can't able to keep my mobile down while reading this story....continue to give more stories..💝💝🥳🥳🥰🥰🥰🥰. One small request..intha story link Facebook la poduga.. so many people will know and read it
Thank you so much sis, I already shared story link with announcement sis. Anyway I will share one more time in groups. Thank you :love: :love: :love:
 
Top