ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

17.மான்விழியில் வீழ்ந்தேனடி - விமர்சன திரி

santhinagaraj

Active member
மான்விழியில் வீழ்ந்தேனடி

விமர்சனம்

சித்தார்த் அபிமன்யு வெளிநாட்டில் டாக்டருக்கு படிச்சிட்டு அங்கேயே செட்டிலாக நினைக்கிறான் அப்பாவின் உடல்நிலை காரணமாக அவரோட மருத்துவமனையில் நிர்வாகத்தை கவனிக்க இந்தியா வர எதிர்பாராத விதமாக அவனோட அப்பாவின் நண்பரின் மகளான நேத்திர நயனிக்கும் சித்தார்த்துக்கும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் கட்டாய கல்யாணம் நடைபெறுகிறது.

கட்டாய கல்யாணமாக இருந்தாலும் சித்தார்த் தன் தகப்பனுக்காக அந்த கல்யாணத்தை ஏற்ற முயற்சி செய்கிறான். அதை நேத்ராவிடம் சொல்ல முயற்சிக்கும் போது அவ அவளோட அவசரத்தனத்தினால் அவன் சொல்ல வருவதை முழுசாக கேட்காமல் அவளாக ஒரு முடிவெடுத்து தனியா பிரிந்து சென்று ஹாஸ்டலில் தங்கி அவனோட மருத்துவமனையிலேயே வேலைக்கும் சேர்கிறாள்.

மருத்துவமனையில் வேலையில் இருக்கும் போது நேத்ரா அனுபவிக்கும் எதிர் கொள்ளும் பிரச்சனைகளும் கஷ்டங்களும் ஏராளம்.😔😔

சித்தார்த் அவனோட வாழ்க்கையில் எவ்வளவு கரடிகள் வந்தாலும் அவர்களையெல்லாம் சமாளிச்சு கடந்து வந்து
நேத்ராவை சோடாபுட்டின்னு சொல்லி கடுப்பேத்தி பிராக்டிகல் கிளாஸ் எடுத்தே அவளை கரெக்ட் பண்ணிடுறான்.😍😍😍

சுதா இவளோட நட்பு ரொம்ப அருமையா இருந்தது நேத்ராவுக்கு வேலை கத்து கொடுத்து, அவளோட கஷ்டத்திற்கு தோள் கொடுத்து தேவையான நேரத்தில் அவள் கொடுக்கும் அறிவுரைகள் அருமை👌👌
ஜமுனா மாதிரி சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
வேலை செய்கிற இடத்தில் தன் கூட வேலை செய்றவங்க அடுத்தவரால் பாராட்டப்படும்போது அவங்கள மாதிரி நாமளும் வேலை செய்து பாராட்டு பெறணும்னு நினைக்கணுமே தவிர அவங்க பாராட்டுக்காக அவங்க கேரக்டரை தவறாக பேசுவது ரொம்ப தவறான விஷயம்.
சித்தார்த் ஜமுனாவை கண்டிக்கும் போது சொல்லும் விஷயம் ரொம்ப உண்மையானது பெண்களுக்கு எதிரிகள் வெளியில் இல்லை பெண்களுக்கு எதிரிகள் பெண்களா தான் இருக்காங்க சில இடங்களில்.

பாண்டி,எலிசா,ஜம்முனான்னு எவ்வளவு தடைகள் வந்தாலும் அவர்களை எல்லாம் கடந்து சித்தார்த் நேத்ரா ரெண்டு பேரும் தங்களோட அன்பின் ஆழத்தை உணர்ந்த விதம் அருமை 👏👏

கதையில் வந்த எல்லா கேரக்டர்களையும் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி ரொம்ப அருமையா வழிநடத்தி இருக்கீங்க சூப்பர் 👌👌

வாழ்த்துக்கள் 💐💐💐
 
T 24

Well-known member
Staff member
Wonderland writer

Thanks a lot sis for your long and sweet review. It means a lot 🥰 😍 ❤️ ❤️ ❤️
 
Top