Thank you so much dearVery nice story.... Feel good love story....
Pudikatha marriage so abi nethrava hurt panuvanu nenachen... But abi vera level.... Nethra also very bold... Romba negativity villans ilama alagana love story...
Intha story vetri pera vazhthukkal
‘பயபுள்ள பிராக்டிகல் கிளாஸ் எடுத்துட்டு மனச கொள்ளையடிச்சுட்டு போயிட்டான்’ வேற லெவல் சிஸ், ரொம்ப சந்தோஷமா இருக்கு, நான் மிகவும் ரசித்து எழுதிய கதை. அப்படியே உங்களுக்கு கன்வே ஆனதுல மட்டற்ற மகிழ்ச்சி. மிக்க நன்றி Thanks a lotமான்விழியில் வீழ்ந்தேனடி
சித்து அப்பாவோட ஹாஸ்பிடல் எடுத்து நடத்த வரான். அப்பாவோட பிரண்ட் பொண்ணு கல்யாணத்துக்கு போயிட்டு அவனே மாப்பிள்ளையாக மாறும் சூழ்நிலை பிடிக்காமல் திருமணம் செய்தாலும் அவளை ஏத்துக்க முயற்சி செய்யுறான்.
நேத்ரா கொஞ்சம் இல்ல ரொம்பவே அவசர குடுக்கையா இருக்கா டிவோர்ஸ் கேட்டு அவளாகவே தனியா போயிடுறா ஹாஸ்பிடல்ல அவ கஷ்டப்படும் போது பாவமா தான் இருக்கு. அதே சமயம் கோவமாகவும் வருது இதெல்லாம் இவளுக்கு தேவை தான்.
சித்து நேத்ரா ரெண்டு பேரும் மனசளவுல நெருங்கி இருக்காங்க. அவளை சோடாபுட்டினு சொல்லியே கரெக்ட் பண்ணிட்டான். சித்துக்கு மட்டும் எங்க இருந்து தான் கரடிங்க தேடி தேடி வருமோ
பயபுள்ள பிராக்டிக்கல் கிளாஸ் எடுத்து மனசை கொள்ளை அடிச்சுட்டு போய்ட்டான். பாண்டி, எலிசா வந்து அவன் வாழ்க்கையில் விளையாடிட்டு போய்ட்டாங்க
போன் கையில் எடுத்துட்டு கீழே வைக்கவே முடியல ஆரம்பம் முதல் இறுதி வரைக்கும் செமயா இருந்துச்சு செம ஸ்டோரி ரொம்ப விறு விறுப்பா வேற லெவல் ஆஹ் இருந்துச்சு
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்