கதை எண் 11
விழியோரம் சிறையானேன்
ஆர்யா இறுக்கமான சிங்கப்பெண்ணாக திகழும் வாழ்வில் ஏதோ ஒரு மர்மம் இருக்க அது என்ன??
கலை ஒரு பெண்ணை ஆபத்தில் இருந்து காப்பாற்றி அவளை விரும்ப இவன் காதலை சொல்ல நினைக்கையில் அவள் மாயமாக மறைய எங்கு சென்றாள் அவள்??
தேவ் தன் வேலையாக செல்லும் இடத்தில் எழிலை பார்த்த முதல் பார்வையில் விரும்ப ஆரம்பிக்க அவளுக்கு வீட்டில் வேற திருமண ஏற்பாடு செய்ய தேவ் எடுக்கும் முடிவால் அவன் வாழ்வே புரட்டி போட தேவ் அப்படி என்ன தான் செய்து இருப்பான்???
ஆர்யா வாவ் இவளின் அந்த கெத்து கம்பிரம் அதிரடி, அடாவடி எல்லாம் செம ?? அதுவும் சிம்மன் விஷயத்தில் இவளின் நடவடிக்கை ?????? ஆனாலும் இவளின் வாழ்விலும் ??? எந்த இடத்திலும் சறுக்காமல் நிமிர்ந்து நிற்கும் விதம் ??
சூர்யா மொக்கை வாங்க என்றே செய்யப்பட்ட டிசைன் இவன் ???செம யா பல்பு வாங்குறான்
கலை ரொம்ப நல்லவன் முக்கியமா 90s kids ????இவனின் அந்த காதல் கூட சொல்ல முடியாமல் தடுமாறி ??
எழில் ரொம்ப பாவம் ??இவள் எவ்வளவு கஷ்டங்கள் இவ குடும்பம் எல்லாம் ???அதில் இருந்து இவளுக்கு வழி கிடைக்குமா??
சாம்சன் இவன் வரும் ஒவ்வொரு காட்சியும் அவ்வளவு சுவாரசியம் ஆனால் ஒரு இடத்தில் ???
தேவ் இவன் மாதிரி ஒருத்தன் நம் வாழ்வில் இருந்தால் போதும் எதுவும் சாதிக்கலாம் ?? இவனின் அந்த
எல்லையில்லா காதல் மெய் சிலிர்க்க வைக்கிறது ?? அதுவும் யாருமே செய்ய தயங்கும் ஒரு விஷயத்தை தன்னவளுக்காக கொஞ்சம் கூட யோசிக்காமல் இவன் அசால்ட்டாக செய்தது ???
குழலி &பேமிலி ???
காதல், நட்பு, நகைச்சுவை, வஞ்சம், எல்லாம் கலந்த பெஸ்ட் என்டேர்டைன்மெண்ட் ???
உங்களின் எழுத்து நடை அவ்வளவு அற்புதம் அழகான ஆழமான ஆத்மார்த்தமான அருமையான காதல் கதை ??
அடுத்து அடுத்து என்ன நடக்கும் என்று யூகிக்க முடியாத அதிரடியான திருப்பங்கள்
ரொம்ப டென்ஷன் பண்ணிட்டீங்க ஆனாலும் செம ??
இன்னும் நிறைய எழுதி மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் பா ???
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ??
விழியோரம் சிறையானேன்- கதை திரி
pommutamilnovels.com