ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

விழியோரம் சிறையானேன்- கருத்து திரி

சூப்பர் அருமையான தொடக்கம்...வாழ்த்துகள்
 
  • Love
Reactions: T21
ராஜாவை அடிச்சு மிதிச்சு நல்லா அடி வெலுக்கணம் ஆளும் மூஞ்சிய பாரு...

பாவம் எழிலு... தேவ் இவளை காக்க வந்தவனா இல்ல ?

தேவ் n சாம்சன் ஏன் இங்க வந்து இருக்காங்க.. யாருன்னு தெரியாம ஏன் உள்ள விட்டு இருக்காங்க...

தேனு பேரு அப்போ அது இல்லையா... கலை இவளுக்கு யாரும் இல்ல தான... அவன் டென்ஷன் ah சொல்லும் போதே அமைதியா இருக்க வேண்டியது தானே... உண்மைக்கும் இவ ஒரு சரியான லூசு... ச்சே பே உதவி செஞ்சவனை நல்லா அலைய விட்டு இருக்க.. பாவம் அவன்...

பொறுக்கி இவன் யாரு மனைவி இருக்க கடனுக்கு இன்னொரு பொண்ணு கேட்குதா? இவன் யாரு...

இவ தேடி வந்தது இவ அக்கா ஆஆ? ஆர்யா வையா தேடி வந்து இருக்கா...

பசுபதி ஆர்யா pair நல்லா இருக்கும் போலவே... யாரு பசுபதியை பார்த்தது... என்ன பிரச்சனை யார் பண்றது ஆர்யாவுக்கு...

சூப்பர் sis... Waiting for further updates
 
உங்க எல்லா கேள்விகளையும் பார்க்குறப்போ நல்லா குழப்பிட்டேனு மட்டும் புரியுது❤️???? கண்டிப்பா இனி என்னென்னனு ரிவில் பண்றேன் சிஸ்❤️ ரொம்ப நன்றிங்க சிஸ்
 
பசுபதிக்கு யாரு ஜோடி?!!!.. பிரகதியை ரொம்ப பிடிச்சிருக்கு!!!.. கலை கண்ணுல சீக்கிரம் குழலியை காட்டுங்கபா!!!.. பாவம் புள்ளை!!!.. எழில் பாவம்!!!.. அவளுக்கு ஏன் இவ்வளவு கஷ்டம்!!!.. பாவமா இருக்கு!!!.. சீக்கிரம் அவளை காப்பாத்தனும்!!!.. அடுத்த எபிக்கு வெயிட்டிங்?
 
  • Love
Reactions: T21
Top