ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ரிஷியின் 'என்னவளே'- கருத்து திரி

சகா அமிர்தவர்ஷினிய ஏன் அழுமூஞ்சி வர்சினியா வச்சு இருக்கீங்க, கதீர் கேரக்டர் மாஸ் தான் ஆனா ஆதர்ஷ் அப்புறம் ரித்விக் தான் புரிஞ்சுக்கவே முடியல.
 
சகா கதை செம்ம கதீர், ஆதர்ஷ், ரித்விக் மாதிரி கிருஷ், அபினவ்,ரக்ஷ்சன் இருக்காங்க அவங்கள மாதிரியே தலை குனியாதே என்று அபினவ் கூறுவது சூப்பர்??????
 
சகா அமிர்தவர்ஷினிய ஏன் அழுமூஞ்சி வர்சினியா வச்சு இருக்கீங்க, கதீர் கேரக்டர் மாஸ் தான் ஆனா ஆதர்ஷ் அப்புறம் ரித்விக் தான் புரிஞ்சுக்கவே முடியல.
நன்றி நன்றி ❤️ ஏன் புரிஞ்சிக்க முடில... குழப்பமா இருக்கா ?
 
Top