ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மை_ஹிட்லர் (My_Hitler) கருத்து திரி

Shimoni

Well-known member
வாவ் சகி செம ????

ஹிட்லர கடைசியா பைரவிகிட்ட கோத்துவிட்டுட்டீங்க ????

பாவம் ஆதேஷ்??? . இப்த ட்விஸ்ட நான் எதிர்பார்க்கல ???? சஞ்சனா தான் அவரோட ஆள்ன்னு நினைச்சேன் ???

கதை சீக்கிரமே முடிஞ்சுதுன்னு கவலை. முடிஞ்சா போட்டி முடிஞ்சதும் ரெண்டாம் பாகம் ஆதேஷ் வைச்சு எழுதுங்க ப்ளீஸ் ????
 
  • Love
Reactions: T22
Top