ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மை_ஹிட்லர் (My_Hitler) கருத்து திரி

T22

Well-known member
Wonderland writer
வாவ் சகி செமயா போகுது உங்க கதை ????

மாறன் மனசில பைரவி, பைரவி மனசில மாறன் ???? ஆனா விதி இப்படி ஆதேஷ்கூட சேர்க்க பார்க்குதே ???

டேய் மாறா பைரவி பாவம்டா அவளை அம்மாக்காக தம்பி கிட்ட விட்டுகொடுத்துடாதடா ????

சீக்கிரமா அடுத்த எபி போடுங்க சகிம்மா ???
Thankyou so much sis...

?? ana maranuku ellame avan family thane sis
 
Top